"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,664 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
கொள்கைகள்
(முற்பதிவு)
(கொள்கைகள்)
==சொற்பிறப்பியல்==
இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation), அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.
 
== நுட்பங்கள் ==
இயங்குபடத்தில் அதன் காலகட்டத்திற்கு ஏற்ப பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
 
=== பாரம்பரிய இயங்கு படங்கள் ===
பாரம்பரிய இயங்கு படங்கள் கையால் வரையப்பட்ட படங்கள் என்றும் கூறப்பட்டது. [[20-ஆம் நூற்றாண்டு]]<nowiki/>களின் [[திரைப்படங்கள்]] பலவற்றில் இந்த வகையான [[தொழினுட்பம்]]<nowiki/>களை பயன்படுத்தினர். இவ்வகையான படங்கள் முதலில் தாளில் வரையப்பட்டன. பின்பு மாய உணர்ச்சி தோற்றத்தை அதில் உருவாக்கினர். அதில் ஒவ்வொரு இயங்குபடங்களிலும் சிறிய முன்னேற்றங்களை செய்தனர். பின்பு வரைந்ததை செல் என்று கூறப்படும் உப்புத்தாளில் அதில் வைத்து அதனை வண்ணங்கள் கொண்டு நிரப்புவர்.
 
== கொள்கைகள் ==
[[வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்|வால்ட் டிஸ்னி]] நிறுவனம் இயங்குபடத்திற்கான கொள்கைகளை அதன் இயங்குபட உருவாக்குநர்களான ஆல்லி ஜான்சன், ஃப்ரான்க் தாமஸ் ஆகியோர் 1981 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் மாயத்தோற்றம் ( தி இல்லுயூசன் ஆஃப் லைஃப்) என்ற [[நூல்|நூலில்]] வரையறை செய்தனர்.
 
== 1.நசுக்குதல் மற்றும் நீட்டுதல் ==
நசுக்குதல் மற்றும் நீட்டுதல் என்ற கொள்கை மிக முக்கியமானதாக உள்ளது. ஒரு வரையப்பட்ட பொருளின்[[எடை]] மற்றும் நெகிழ்வுத்தன்மைகளுக்கு [[உணர்ச்சிகள்|உணர்ச்சிகளைக்]] கொடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது ஆகும். மேலும் பௌன்சிங் பால் (bouncing ball) போன்ற சிறிய பொருள்களை விளக்குவதற்கும், அல்லது முகத்தின் தசைகள் போன்ற சிக்கலானவற்றிற்கும் இந்த வகையான கொள்கைகள் பயன்படுகின்றன.
 
== 2.எதிர்பார்த்தல் ==
பார்வையாளார்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உண்மையான உனர்வுகளை கொடுக்க இந்த கொள்கைகள் உதவுகிறது.
 
== பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2371826" இருந்து மீள்விக்கப்பட்டது