"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

835 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== அழுத்தம்-நிலை-பதில் கட்டமைப்பு ==
மனிதனின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலின் மீது பல அம்சங்களில் நெருக்கடியைக் கொடுக்கின்றது. உதாரணமாக, காடுகளை அழிப்பதால் தேவையில்லாத களையினங்கள் பெருகுகின்றன, வாழிடங்கள் மாற்றப்படுகின்றன, கார்பன்டைஆக்சைடு பிரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்படுகிறது மற்றும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன,
எடுத்துக்பாட்டாக அழுத்தமானது, அழுத்தம்-நிலை-பதில் கட்டமைப்பின் (PSR) கீழ் சேர்க்கப்படுவது யாதெனில், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அல்லது நிலத்திலிருந்து நதிக்கு வந்து சேரும் கழிவுகள்: இந் நிகழ்வுகளானது, நிலத்திலிருந்து காடுகளை அழிக்கச் செய்து விடும். மீனவர்கள் அதிகமாக நீர் வாழ்விலங்குகளைப் பிடிப்பது அல்லது வேடுவர்கள் அதிக அளவில் மீன்களை வேட்டையாடுவது போன்றவை கூட சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கின்றது. <ref name="mfe.govt.nz">[http://www.mfe.govt.nz/publications/ser/ser1997/html/chapter1.3.html Box 1.2: The Pressure-State-Response framework], Chapter One: Introduction, The State of New Zealand’s Environment 1997, Report Ref. ME612, Ministry for the Environment, Wellington, New Zealand.</ref>
இந்த கட்டமைப்புக்குள், மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நெருக்கடி உண்டாகக் காரணமே, மனித நடவடிக்கைகள் தான். இயற்கை சீற்றங்கள், தீவிர வானிலை மாற்றங்கள் (அதாவது புவி வெப்பமடைதல்) போன்றவைகளுக்கு மனித நடவடிக்கைகளே காரணங்களாகக் கருதப்படுகின்றன.
சுற்றுச்சூழலில் நிலை என்பது குறிப்பிட்ட நேரத்தில் அச்சூழலின் நிலைப்பாடாகும். வளிமண்டலம், காற்று, நீர், நிலம் மற்றும் உயிரினங்கள் பல்வேறு அம்சங்களை அளவீடு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலின் நிலையை மதிப்பீடு செய்யலாம்.<ref name="mfe.govt.nz"/>
ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம், அழுத்தம்-நிலை-பதில் கட்டமைப்பை நீட்டித்து அது உந்து சக்தியையும் மற்றும் சுற்றுச்சூழலின் தாக்கங்களை மதிப்பீடு செய்யப்படுகிறது.
== சுற்றுச்சூழல் அறிக்கையின் நிலை ==
சுற்றுச்சூழல் அறிக்கையின் நிலையானது, நியுசிலாந்து <ref>[http://www.mfe.govt.nz/publications/ser/ser1997/ The State of New Zealand’s Environment 1997], Report Ref. ME612, Ministry for the Environment, Wellington, New Zealand.</ref> மற்றும் ஆஸ்திரிலேயா .<ref>State of the Environment 2006 (SoE 2006), [http://www.environment.gov.au/soe/2006/ On line web page], [http://www.environment.gov.au/soe/2006/publications/report/pubs/soe-2006-report.pdf Portable document format], Australian Government Department of the Environment, Water, Heritage and the Arts, Canberra, Australia.</ref> போன்ற நாடுகள் தயாரிக்கின்றன.
பிராந்திய மற்றும் பிராந்திய அதிகாரிகளால், நியூசிலாந்து முழுவதுக்குமான சுற்றுச்சூழல் நிலை அறிக்கையினை வெளியிடுகிறது.
== மேற்கோள்கள் ==
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2371858" இருந்து மீள்விக்கப்பட்டது