காந்த வில்லை என்பது காந்த<ref>https://en.wikipedia.org/wiki/Magnet</ref> விசையை பயன்படுத்தி எலக்ட்ரான்கள்[[எலக்ட்ரான்|எலக்ட்ரான்க]]<nowiki/>ள் மற்றும் அயனிகளை[[அயனி]]<nowiki/>களை குவித்தல் விலக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு [[கருவி]]. இதன் [[ஆற்றல்]] மின்காந்தங்களைப் பொறுத்து மாறுபடும். இவை எதிர்முனை கதிர் குழாய்கள் முதல் [[எலக்ட்ரான் நுண்ணோக்கி]] வரை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.பொதுவாக காந்த வில்லையானது நான்குமுனை ,ஆறுமுனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளைக் கொண்ட மின்காந்தங்களைக் கொண்ட ஒரு வரிசை.
பொதுவாக காந்த வில்லையானது நான்குமுனை ,ஆறுமுனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளைக் கொண்ட மின்காந்தங்களைக் கொண்ட ஒரு வரிசை.
<ref>{{Reflist}}</ref>
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]