பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்
வரிசை 88:
 
==== இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு ====
[[Image:Scheme female reproductive system-en.svg|thumb|right|பெண்களின் இனப்பெருக்கத் தொகுதி]]
பெண்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] ஆற்றல் என்றும் இதனைச் சொல்லலாம். [[பிரசவம்]], பெண்களின் [[குழந்தை]]ப் பேறு அம்சம்தான் பெண்களால் இனப்பெருக்கத்தில் வழங்கப்படும் முக்கியமான பங்கு ஆகும்<ref>http://www.ncpcr.gov.in/view_file.php?fid=434</ref> மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம். [[குழந்தை பிறப்பு]], [[தாய்ப்பாலூட்டல்]], பாரமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான கல்வி உணவு வழங்கல் போன்ற பல்வேறுபட்ட பொறுப்புக்களை பெண்கள் செய்கிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது