பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம்
வரிசை 1:
{{About|adult human females}}
[[படிமம்:தமிழ் சிறுமி 2.jpg|thumb|right|ஒரு [[இளமை|இளம்]] [[தமிழ்|தமிழ்ப்]] [[பெண்]]]]
'''பெண்'''''என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் [[பெண் (பால்)|பெண் பால்]] எல்லா [[உயிரினம்|உயிரினங்களினதும்]] பெண் <ref>Sexual Orientation and Gender Expression in Social Work Practice'', edited by Deana F. Morrow and Lori Messinger (2006, <nowiki>ISBN 0231501862</nowiki>), page 8: "Gender identity refers to an individual's personal sense of identity as [man] or [woman], or some combination thereof</ref>." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது.
வரி 103 ⟶ 104:
 
==== பெண்களும் வறுமையும் ====
[[Image:Weaving profile.jpg|thumb|வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்]]
உலகின் [[உணவு]]ப் பொருட்கள் உற்பத்தியில் 75 சதவிகிதம் முதல் 90% வரை பெண்கள் செய்கின்றனர். அத்துடன் ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை. மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கும் இரண்டு பேர் பெண்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை பெண்கள் செய்கினறனர். உலக வருமானத்தில் 10 சதவிகித விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள்.<ref>ரிச்சர்டு ராபின்சன், உலகபிரச்னைகள் முதலாளித்துவக் கலாச்சாரமும், (குளோபல் பிராப்ளம்ஸ் அண்ட் கல்ச்சர் ஆஃப் கேபிடலிஸம் 1999 )page.354</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது