நெளியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த திருவார...
No edit summary
வரிசை 1:
[[File:rio-cauto-cuba.JPG|thumb|[[கியூபா]]வில் உள்ள ரொயோ கௌட்டோ நெளியாறு]]
'''நெளியாறு''' (''Meander'', '''மியான்டர்''') எனப்படுவது [[ஆறு|ஆற்றின்]] வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். ஆற்றுநீர் அதன்வழியில் காணப்படும் வெளிப்புறக் கரையினை நீண்ட காலமாக [[மண்ணரிப்பு|அரித்து]] [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கை]] அகலப்படுத்தும்போது உண்டாவது மியான்டர்கள் ஆகும். [[புவியீர்ப்பு விசை]] காரணமாக ஆற்றுநீர் நீண்ட தொலைவிற்கு ஓடும்போது வளைந்து செல்லும் போக்குகள் எளிதில் ஏற்படுகின்றன. நிலத்தின் மாறுபட்ட அமைப்பும் இதற்கு காரணமாகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெளியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது