நெளியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேற்கோள்கள் இணைப்பு
வரிசை 1:
[[File:rio-cauto-cuba.JPG|thumb|[[கியூபா]]வில் உள்ள ரொயோ கௌட்டோ நெளியாறு]]
'''நெளியாறு''' (''Meander'', '''மியான்டர்''')<ref>{{cite web| url= http://www.merriam-webster.com/dictionary/meander|title=Meander|publisher=Merriam-Webster|accessdate=12-07-2012}}</ref> எனப்படுவது [[ஆறு|ஆற்றின்]] வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். ஆற்றுநீர் அதன்வழியில் காணப்படும் வெளிப்புறக் கரையினை நீண்ட காலமாக [[மண்ணரிப்பு|அரித்து]] [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கை]] அகலப்படுத்தும்போது உண்டாவது மியான்டர்கள் ஆகும்.<ref>Weiss, Samantha Freeman. (April 2016). [https://www.ideals.illinois.edu/bitstream/handle/2142/92706/WEISS-DISSERTATION-2016.pdf?sequence=1&isAllowed=y Meandering River Dynamics] (Doctoral dissertation). Retrieved from Ideals.</ref> [[புவியீர்ப்பு விசை]] காரணமாக ஆற்றுநீர் நீண்ட தொலைவிற்கு ஓடும்போது வளைந்து செல்லும் போக்குகள் எளிதில் ஏற்படுகின்றன. நிலத்தின் மாறுபட்ட அமைப்பும் இதற்கு காரணமாகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெளியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது