பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 13:
 
== வயது வேறுபாடு இல்லாச் சொற்கள் ==
மனித இனத்திலும், பெண்ணுரிமை,<ref>[http://ncw.nic.in/acts/TheCommissionofSatiPreventionAct1987-of1988.pdf]</ref> [[பெண்ணியம்]] போன்ற சொற்கள் வயது வேறுபாடு இன்றி எல்லாப் பெண்களையும் குறிப்பதையும் கவனிக்கலாம். எனினும் பொது வழக்கில் பெண் எனும்போது அது வளர்ச்சியடைந்த [[மனிதர்|மனித]] இனத்துப் பெண்பாலாரையே பெரும்பாலும் குறிக்கும்.அது சிறிய வயது சிறுமியும் குறிக்கும் சொல் தமிழ்யில் பொதுவாக குறிக்கப்படுகிறது. ஆனால் சங்க கால இலக்கியம் மற்றும் பழந்த தமிழ்யில் பல் வேறுப்பட்ட வயது கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.
 
== வயதும் பெண்களைக் குறிக்கும் சொற்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது