ஐரோவாசிய நாணல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தடித்த மூக்குஅலகு பாடும் பறவை (Thick-Billed Warbler) உலகத்திலேயே மிகப் பழமையான பாடும் பறவையாகும். மிதவெப்ப மண்டலமான கிழக்கு ஆசிய நாடுகளில் இவ்வனங்கள் காணப்படுகிறது. இப்பறவைகள் வலசை போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. குளிர் காலத்தில், வெப்ப மண்டல நாடுகளான, தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இப்பறவைகள் வலசை போகின்றன. இப்பறவை, மிக அாிதாக மேற்கு ஐரோப்பாவிற்கு இடம் பெயர்கின்றன்.
மரக்கிளைகளில் வாழக் கூடிய இப்பறவை இனங்கள் அடர்ந்த தாவரங்களான, நாணல்கள், புதர்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் வளரக் கூடிய அடர்ந்த தாவரங்களிடையே காணலாம். குட்டையான மரங்களில் இப்பறவை கூடு கட்டுகின்றன. அவற்றில் 5-6 முட்டைகளையிடுகின்றன.
பாடும் பறவைகளில் இது பொிய பறவையாகும். இது 16-17.5 செ.மீ (6.3-6.9 அங்குலம்) நீளமுடையது, பொிய நாணல் பாடும் பறவையை போன்று பொியதாகும். முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுக்கள் காணப்படுவதில்லை கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படும். இப்பறவையின் சிறகுத் தோற்றம் சற்று வேறுபட்டுள்ளது. தலையின் முன்பகுதி உருண்டையாகவும், அலகு குட்டையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி அதிகமாக புடைத்து காணப்படுகிறது. பாடும் பறவைகள் பொதுவாக புச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் உண்கின்றன.
 
 
 
மிதவெப்ப மண்டல
The thick-billed warbler (Iduna aedon) is an Old World warbler that breeds in temperate east Asia. It is migratory, wintering in tropical South Asia and South-east Asia. It is a very rare vagrant to western Europe.
This passerine bird is a species found in dense vegetation such as reeds, bushes and thick undergrowth. 5-6 eggs are laid in a nest in a low tree.
This is a large warbler, at 16–17.5 centimetres (6.3–6.9 in) long nearly as big as great reed warbler. The adult has an unstreaked brown back and buff underparts, with few obvious distinctive plumage features. The forehead is rounded, and the bill is short and pointed. The sexes are identical, as with most warblers, but young birds are richer buff below. Like most warblers, it is insectivorous, but will take other small prey items.
The song is fast and loud, and similar to marsh warbler, with much mimicry and typically acrocephaline whistles added.
It was sometimes placed in the monotypic genus Phragmaticola (or Phragamaticola) and for a long time as Acrocephalus and in 2009 found to belong to the Iduna clade.[2]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோவாசிய_நாணல்_கதிர்க்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது