நந்திக் கோயில், கஜுராஹோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
இந்தியாவிலுள்ள  மத்திய பிரதேச மாநிலத்தில், கஜூராஹோ[http://www.thehindubusinessline.com/blink/takeaway/a-visit-to-khajuraho-and-orchha-mirrors/article9449472.ece] என்னுமிடத்தில் முக்கிய வழிபாட்டுத்தெய்வமாக நந்தி உள்ளது. இது இந்து மத  நம்பிக்கையின்படி இறைவன் சிவனாரின் வாகனமாக உள்ளதால் அதனை போற்றும்படி இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கஜூரஹோ கோவில் அமைப்புகள் இந்தியாவின் உலகபண்பாட்டுத்தளமாகஉலகபண்பாட்டுத்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

== அமைவிடம் ==
வரிசை 12:

== கட்டிடக்கலை ==
கட்டிடமானது எளிய  நீள்சதுர வடிவில் (மேடை அமைப்பில் ) உள்ளது.  முக்கிய பகுதியானது சதுர  குறுக்கு பிணைப்பு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.நீள் சதுர வடிவ அமைப்பு சன்னிதியையும் , குறுக்கு நுனிகள் நான்கு துருத்து மாடத்தையும் உருவாக்குகிறது. கோவில் சுவர்கள் மாடம் போன்றே காட்சியளிக்கின்றன.இதன் சுவர்கள் சன்னதியை முழுமையாக மறைக்கும் வகையில் இல்லை. மேற்கூரை நுனியில் தூண்கள் அமைந்துள்ளன.{{ நந்திக்கோவில்|pushpin_map=மத்தியபிரதேஷ் , இந்தியா
|map_caption=மத்தியபிரதேஷ்
|proper_name=நந்தி கோவில்
|devanagari=नन्दी मंदिर|tamil=நந்திக்கோவில்
|country=[[India|இந்தியா
]]|state=[[Madhya Pradesh|மத்தியபிரதேஷ்
]]|district=ஜட்டர்பூர் ,கஜூரஹோ|location=[[Khajuraho|கஜூரஹோ ]]<ref name="ASI" ></ref>|coordinates={{coord|24|51|11.9|N|79|55|21.7|E|type:landmark_region:IN-MP_source:kolossus-dewiki|display=inline,title}}|primary_deity=[[Nandi (bull)|நந்தி - காளை
]]|number_of_temples=1|creator=[[Chandela|சண்டேலா ஆட்சியாளர்கள்]]}}விளிம்பு  வடிவமைப்பில்  [[யானை]] ( தலை, தும்பிக்கை மற்றும் இரண்டு கால்கள்). மற்றும் பக்கவாட்டில் மனித உருவங்களும்  செதுக்கப்பட்டுள்ளன.

பாலுணர்வைத்தூண்டும் சிற்பங்கள் மேற்கூரையின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நந்திக்_கோயில்,_கஜுராஹோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது