"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Taxobox
| name = தடித்த- அலகு பாடும் பறவை
| status = LC
| status_system = iucn3.1
*''பிராக்மாடிகோலா ஏடான்''
}}
'''தடித்த- அலகு பாடும் பறவை''' (''Thick-Billed Warbler'') உலகத்திலேயே மிகப் பழமையான பாடும் [[பறவை]]யாகும். மிதவெப்ப மண்டலமான கிழக்கு ஆசிய நாடுகளில் இவ்வினங்கள் காணப்படுகின்றன. இப்பறவைகள் வலசை போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. குளிர் காலத்தில், வெப்ப மண்டல நாடுகளான, [[தெற்கு ஆசியா]] மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இப்பறவைகள் வலசை போகின்றன. இப்பறவை, மிக அாிதாக மேற்கு [[ஐரோப்பா]]விற்கு இடம் பெயர்கின்றன்.
மரக்கிளைகளில் வாழக் கூடிய இப்பறவை இனங்கள் அடர்ந்த தாவரங்களான, நாணல்கள், புதர்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் வளரக் கூடிய அடர்ந்த தாவரங்களிடையே காணலாம். குட்டையான மரங்களில் இப்பறவைகள் கூடு கட்டுகின்றன. அவற்றில் 5-6 முட்டைகளையிடுகின்றன.
பாடும் பறவைகளில் இது பொிய பறவையாகும். இது 16-17.5 செ.மீ (6.3-6.9 அங்குலம்) நீளமுடையது, பொிய நாணல் பாடும் பறவையைப் போன்று பொியதாகும். முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுக்கள் காணப்படுவதில்லை கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. இப்பறவையின் சிறகுத் தோற்றம் சற்று வேறுபட்டுள்ளது. தலையின் முன்பகுதி உருண்டையாகவும், [[அலகு]] குட்டையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக புச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் உண்கிறது.
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2372790" இருந்து மீள்விக்கப்பட்டது