எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==தோற்றம் ==
இப்ப்பட்டாம்பூச்சிகளுக்கு வால் இல்லை. இறக்கையின் நீட்டம் 80-100 மி.மி ஆகும்.(1) கருப்பு வண்ண இறக்கைகளில் இளமஞ்சள் நிற பெரிய ஒழுங்கற்ற கோடுகளையும், பின் இறக்கைகளில் நீல நிறம் மற்றும் சிவப்பு புள்ளிகளுடன் காணப்படும். இவை இலை, இலை நார்களையும் அதிகம் உண்டு வாழ்கின்றன.
 
==வாழ்க்கை சுழற்சி==
வரிசை 14:
இடைஉயிரி வளர வளர அதன் கம்பளிப்புழு உருளை வடிவமாக மாறி, பின்புறத்தில் கூம்பியும், வெளிர் பச்சை நிறத்தில் வெள்ளை மூச்சுத்துளை பட்டை போல் காணப்படும். நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் இரண்டு கருப்பு மற்றும் இரண்டு நீல நிற புள்ளிகள் கொண்ட ஒரு கூடுதல் கருப்பு பட்டை உருவாக்கப்பட்டு எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவு/துண்டுகளில், முன்னர் தோன்றிய உருமறைப்புக் குறிப்புகள் ஒரு பழுப்பு மற்றும் வெள்ளை பட்டையை உருவாக்கின. இந்த கட்டத்தில், கம்பளிப்புழுக்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
இந்த பட்டாம்பூச்சி ஒரு மண்ணை புழுதியாக செழிப்பான செய்யும் தன்மை உடையதாகவும், (9)மலர்களை நோக்கி செல்வதில் ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கிறது. அதிவேக பறக்கும் தன்மையை எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான பட்டாம்பூச்சி ஆகும், ஏனெனில் இதற்கு பலவிதமான பறக்கும் தன்மைகள் உள்ளன. இளங்காலையில் பறக்கும் தன்மை மிகவும் மெதுவாகவும், நேரம் செல்ல செல்ல வேகமாகவும் நேராகவும், கீழ்நோக்கியும் பறக்கும். அதிகமான வெயில் நேரத்தில் ஈரமான இடத்தில் அசைவற்று அமர்ந்திருக்கும்.
 
==வாழ்விடம் [தொகு]==
Papilio demoleus தாவரங்களைத் தாக்கக்கூடிய பொதுவாக எல்லா இடத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சி ஆகும். (4)பங்களாதேஷ், மேற்கு பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்), பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்பூச்சியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா (கலிமாந்தன், சுமத்ரா, சூலா, டலாட், ஃப்ளோரர்ஸ், ஆலோர் மற்றும் சும்பா), பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா (லார்ட் ஹோவ் தீவு உட்பட), தென் கொரியா (ஹேனான், குவாங்டாங் மாகாணத்தில்) , ஹவாய் மற்றும் பிற பசிபிக் பெருங்கடல் தீவுகளிலும் பரவலாக காணப்படுகிறது. சவன்னாஹ், தரிசு நிலங்கள், தோட்டங்கள், பசுமையான மற்றும் அரை-பசுமையான காடுகளில் காணப்படுவதுடன், நீரோடை மற்றும் நதிகள் இருக்கும் இடங்களில் விரும்பி வாழ்கிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் சமவெளிகளில் காணப்படுகிறது. ஆனால் தீபகற்ப மலேசிய மலைகளில் மற்றும் இமயமலையில் 7,000 அடி (2,100 மீ) வரை காணலாம். இது நகர்ப்புற தோட்டங்களில் பொதுவாகக் காணப்படுவதுடன், வனப்பகுதிகளில் காணப்படலாம்.
 
==பொருளாதார முக்கியத்துவம் [தொகு]==
வரிசை 29:
 
==சான்றுகள்==
1.<ref> Evans, W.H. (1932). Identification of Indian Butterflies (Free full text download (first edition)) (2 ed.). Mumbai: Bombay Natural History Society. pp. 454 (with 32 plates). Retrieved 14 November 2010.</ref><ref>
32. Lewis, Delano S. (January 2009). "Lime Swallowtail, Chequered Swallowtail, Citrus Swallowtail Papilio demoleus Linnaeus (Insecta: Lipidoptera: Papilionidae)" (PDF). University of Florida (IFAS Extension). Retrieved 26 November 2010.</ref>
2. Butterflies of Peninsular India. India, a lifescape (reprint 2006 ed.). Hyderabad: Universities Press (India) Ltd. p. 254. ISBN 978-81-7371-354-5. Retrieved 27 November 2010.
3. <ref>Homziak, Nicholas T.; Homziak, Jurij (2006). "Papilio demoleus (Lepidoptera: Papilionidae): A new record for the United States, Commonwealth of Puerto Rico" (full free download). Florida Entomologist. 89 (4): 485–488. doi:10.1653/0015-4040(2006)89[485:PDLPAN]2.0.CO;2. Retrieved 11 November 2010.</ref>
3.Lewis, Delano S. (January 2009). "Lime Swallowtail, Chequered Swallowtail, Citrus Swallowtail Papilio demoleus Linnaeus (Insecta: Lipidoptera: Papilionidae)" (PDF). University of Florida (IFAS Extension). Retrieved
24.<ref>Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, a lifescape (reprint 2006 ed.). Hyderabad: Universities Press (India) Ltd. p. 254. ISBN 978-81-7371-354-5. Retrieved 27 November 2010.</ref>
 
[[பகுப்பு:அழகிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)]]
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை_அழகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது