"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{speciesbox
ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி (Eurasian reed warbler) அல்லது நாணல் கதிர்க்குருவி (அக்ரோசெபலஸ் சிர்பாசியஸ்) உலகத்திலேயே பழமையான கதிர்க்குருவி ஆகும். இது அக்ரோசெபலஸ் போினத்தில் உள்ளது. இவ்வினங்கள் ஐரோப்பா கண்டம் முதல் வெப்ப மண்டல பகுதியான மேற்கு ஆசியா வரை இப்பறவைகள் காணப்படுகின்றன. இவை குளிர்காலத்தில் ஆப்பிாிக்காவின் துணை சகாரா பகுதிக்கு வலசை போகின்றன. அக்ரோசெபலஸ் என்பது போினப் பெயர், இது பழமையான கிரேக்க மொழிச் சொல், 'அக்ரோஸ்' வில் இருந்து வந்தது, இதற்கு உயரமான தலை என்று பொருள். நியுமேன் மற்றும் நியுமேன் என்பவர் 'அக்ரோஸ்' என்றால் 'கூர்மையான முனை' என்கிறார். 'சிர்பாசியஸ்' என்பது லத்தின் மொழிச் சொல் இதன் பொருள் 'நாணல்' ஆகும்.
| status = LC
மரத்தில் வாழக்கூடிய சிறிய இன இப்பறவைகள் பொதுவாக நாணல் படுக்கைகளிலும், புதர்களிலுமே காணப்படுகிறது. நாணல்களுக்கு இடையே கூடை போன்ற கூடடினுல் 3-5 முட்டைகளையிடுகின்றன. 10 அல்லது 11 நாட்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகின்றன. ஒரே வாழ்க்கைத் துணையுடன் வாழக்கூடிய சிற்றினத்தைச் சார்ந்தது.
| status_system = IUCN3.1
| status_ref = <ref>{{IUCN2014.2|id=22714722 |title=Acrocephalus scirpaceus |assessor=BirdLife International |assessor-link=BirdLife International |year=2014 |accessdate=28 August 2014}}</ref>
| image = Acrocephalus scirpaceus Vlaskop cropped.jpg
| image_caption= [[File:Reed Warbler (Acrocephalus scirpaceus) (W1CDR0001533 BD12).ogg|thumb|center|Song recorded in [[Surrey]], England]]
| genus = Acrocephalus (bird)
| species = scirpaceus
| authority = ([[Johann Hermann|Hermann]], 1804)
}}
 
'''ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி''' (''Eurasian reed warbler'') அல்லது '''நாணல் கதிர்க்குருவி''' (அக்ரோசெபலஸ் சிர்பாசியஸ்) உலகத்திலேயே பழமையான கதிர்க்குருவி ஆகும். இது அக்ரோசெபலஸ் போினத்தில் உள்ளது. இவ்வினங்கள் ஐரோப்பா கண்டம் முதல் வெப்ப மண்டல பகுதியான மேற்கு [[ஆசியா]] வரை இப்பறவைகள் காணப்படுகின்றன. இவை குளிர்காலத்தில் ஆப்பிாிக்காவின் துணை [[சகாரா]] பகுதிக்கு வலசை போகின்றன. அக்ரோசெபலஸ் என்பது போினப் பெயர், இது பழமையான கிரேக்க மொழிச் சொல், 'அக்ரோஸ்' வில் இருந்து வந்தது, இதற்கு உயரமான தலை என்று பொருள். நியுமேன் மற்றும் நியுமேன் என்பவர் 'அக்ரோஸ்' என்றால் 'கூர்மையான முனை' என்கிறார். 'சிர்பாசியஸ்' என்பது லத்தின் மொழிச் சொல் இதன் பொருள் 'நாணல்' ஆகும்.<ref name=job>{{cite book | last= Jobling | first= James A | year= 2010| title= The Helm Dictionary of Scientific Bird Names | publisher= Christopher Helm | location = London | isbn = 978-1-4081-2501-4 | pages = 30, 350}}</ref>
மரத்தில் வாழக்கூடிய சிறிய இன இப்பறவைகள் பொதுவாக நாணல் படுக்கைகளிலும், புதர்களிலுமே காணப்படுகிறது. நாணல்களுக்கு இடையே கூடை போன்ற கூடடினுல் 3-5 முட்டைகளையிடுகின்றன. 10 அல்லது 11 நாட்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகின்றன. ஒரே வாழ்க்கைத் துணையுடன் வாழக்கூடிய சிற்றினத்தைச் சார்ந்தது.<ref>Leisler, B. & Wink, Michael (2000): Frequencies of multiple paternity in three ''Acrocephalus'' species (Aves: Sylviidae) with different mating systems (''A. palustris, A. arundinaceus, A. paludicola''). ''Ethology, Ecology & Evolution'' '''12''': 237–249. [http://www.uni-heidelberg.de/institute/fak14/ipmb/phazb/pubwink/2000/14.%202000.pdf PDF fulltext]</ref>
ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவியானது, பொிய நாணல் கதிர்க்குருவியை ஒத்திருக்கிறது. ஆனால், பொிய நாணல் கதிர்க்குருவியானது அளவில் பொிதாகவும் வலிமையான புருவமேலம் (supercilium) கொண்டதாகவும் உள்ளது. இவை அடைகாக்கும் ஒட்டுண்ணிகளாக குயிலினத்தோடு உள்ளது.
இதன் நடுத்தர அளவானது 12.5-14 செ.மீ நீளமுடையது. முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுக்கள் காணப்படுவதில்லை இது கருஞ்சிவப்பு வண்ணத்திலும், கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. தலையின் முன்பகுதி தட்டையாகவும், அலகு வலிமையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக புச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் பழங்களையும் கூட உண்கின்றன. இதன் பாடல் மெதுவாகவும், நடுக்கத்துடன் கூடிய ஜிட், ஜிட், ஜிட், என்ற ஓசையுடன், அக்ரோசெபலன் மாதிாியே விசில் ஒலி எழுப்பி, குரல்போலியும் (mimicry) செய்கிறது.
[[File:Acrocephalus scirpaceus 1.ogg|thumb|Song Diaccia Botrona Marsh, Italy]]
<gallery class="center">
Reed warbler cuckoo.jpg|[[Common cuckoo]] chick in a reed warbler nest.
Acrocephalus scirpaceus MHNT 323 Larache MAroc RdN.jpg|Reed warbler eggs
</gallery>
== மேற்கோள்கள் ==
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2373239" இருந்து மீள்விக்கப்பட்டது