நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
திருத்தம்
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:MontreGousset001.jpg|thumb|ஒரு சட்டைப் பை [[மணிக்கூடு]], நேரத்தை அளக்கும் ஒரு கருவி]]
வரலாற்று அடிப்படையில், '''நேரம்''' என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாகவிதமான கருத்துக்கள் உள்ளன.

நேரம், என்பது [[அண்டம்|அண்டத்தின்]] அடிப்படையான கூறு, அதன் ஒரு [[பரிமாணம்]] என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே [[நிகழ்வு]]கள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்த [[இயல்பியம்|இயல்பியஇயல்பியல்]] நோக்கு ஆகும்.
 
இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம், அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே [[மனிதர்]]கள், நிகழ்வுகளைத் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள், நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான [[இடைவெளி]]யையும் அளந்து கொள்கிறார்கள், பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடுகிறார்கள் என்கிறார்கள் இக்கருத்தின் ஆதரவாளர்கள். மேலும் இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. [[கோட்பிரைட் லீப்னிஸ்]], [[இம்மானுவேல் கண்ட்]] போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது