நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
[[அறிவியல்|அறிவியலில்]], [[வெளி]]யுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் [[அலகு]]களின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகள்:
[[படிமம்:Crystal_128_date.png|thumb|Crystal 128 date]]
* [[சூரியன்|சூரியனின்]] இயக்கம்
* [[சந்திரன்]] தேய்ந்து வளர்தல்
வரி 145 ⟶ 146:
</ref> மத்திய காலங்களில், உலகம் முழுவதிலும், பொதுவாக கோவில்களிலும், தேவாலயங்களிலும் தூபக் குச்சிகள் மற்றும் மெழுகுவர்த்திகள் எரிவதற்கு ஆகும் காலத்தைக்கொண்டு நேரம் அளவிடப்பட்டது.
 
ஆங்கில வார்த்தை [[கடிகாரம்]] என்பது அநேகமாக மத்திய டச்சு சொல் 'குளோக்' (klocke) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என கருதப்படுகிறது. இது, இடைக்கால லத்தீன் வார்த்தையான 'கிளோகா'விலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. செல்டிக் (Celtic) நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, [[லத்தீன்]] மற்றும் ஜேர்மனிய சொற்களால் மணி என்ற பொருளை விளக்கும் சொற்களே நேரத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிற்துஅறியப்படுகிறது.
[[படிமம்:GreenHourglass_up.svg|thumb|GreenHourglass up]]
 
கடலில் பயணநேரமானது, மணிகளால் குறிக்கப்பட்டது.(பார்க்கவும்: [[கப்பல் மணி]]).
[[படிமம்:ChipScaleClock2_HR.jpg|thumb|சிப் அளவிலான [[அணுக் கடிகாரம்|அணுக் கடபடத்தொகுப்புிகாரம்]], 2004 இல் வெளியானது. இது [[புவியிடங்காட்டி|புவியிடங்காட்டியினால்]] மேம்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://www.nist.gov/public_affairs/releases/miniclock.cfm|title=NIST Unveils Chip-Scale Atomic Clock|date=27 August 2004|accessdate=9 June 2011}}</ref>]]
கடிகாரங்களில் [[கைக்கடிகாரம்]] போன்ற நீண்ட கால கவர்ச்சியான வகைகள் உள்ளன.
 
வரி 161 ⟶ 163:
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}
 
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
[[பகுப்பு:இயற்பியல் கணியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது