கனிம எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Mineral oil bottle, front.jpg|thumb|right|180px|அமெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:38, 16 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கனிம எண்ணெய் (Mineral Oil) என்பது கனிம மூலத்திலிருந்து எடுக்கப்படும் நிறமற்ற, மணமற்ற, உயர் ஆல்க்கேன்கள் கலந்த எண்ணெய் ஆகும். இது குறிப்பாக பெட்ரோலியம் கலவையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.[1]

அமெரிக்காவில் விநியோகிக்கப்படும் கனிம எண்ணெய்

தயாரிப்பு

கனிம எண்ணெய் என்பது பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்க கச்சா எண்ணெயை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் திரவம் ஆகும்.[2] கனிம எண்ணெயின் அடர்த்தி 0.8 கி/செ.மீ.3 ஆகும்.[3]

மேற்கோள்கள்

  1. Mineral oil (Dictionary.com)
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 18 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-01-27. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: archived copy as title (link), efsa.europa.eu
  3. "Mechanical properties of materials". Kaye and Laby Tables of Physical and Chemical Constants. National Physical Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2008-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிம_எண்ணெய்&oldid=2373796" இலிருந்து மீள்விக்கப்பட்டது