"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

178 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| status = LC
| status_system = IUCN3.1
| status_ref =
| status_ref = <ref>{{IUCN2014.2|id=22714722 |title=Acrocephalus scirpaceus |assessor=BirdLife International |assessor-link=BirdLife International |year=2014 |accessdate=28 August 2014}}</ref>
| image = Acrocephalus scirpaceus Vlaskop cropped.jpg
| image_caption= [[File:Reed Warbler (Acrocephalus scirpaceus) (W1CDR0001533 BD12).ogg|thumb|center|Song recorded in [[Surrey]], England]]
==பிற குறிப்புகள்==
*ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவியானது, பொிய நாணல் கதிர்க்குருவியை ஒத்திருக்கிறது. ஆனால், பொிய நாணல் கதிர்க்குருவியானது அளவில் பொிதாகவும் வலிமையான புருவமேலம் (supercilium) கொண்டதாகவும் உள்ளது. இவை அடைகாக்கும் ஒட்டுண்ணிகளாக குயிலினத்தோடு உள்ளது.
இதன் நடுத்தர அளவானது 12.5-14 செ.மீ நீளமுடையது.
*முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுகள் காணப்படுவதில்லை இது கருஞ்சிவப்பு வண்ணத்திலும், கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. தலையின் முன்பகுதி தட்டையாகவும், அலகு வலிமையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது.
*இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக பூச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் பழங்களையும் கூட உண்கின்றன. இதன் பாடல் மெதுவாகவும், நடுக்கத்துடன் கூடிய ஜிட், ஜிட், ஜிட், என்ற ஓசையுடன், அக்ரோசெபலன் மாதிாியே சீழ்க்கை ஒலி எழுப்பி, பல குரல் ஒலியும் (mimicry) செய்கிறது.
2,350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2373947" இருந்து மீள்விக்கப்பட்டது