லூயிஸ் வால்டர் அல்வாரெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
=='''லூயிஸ் வால்டர் அல்வாரெஸ்'''==
# லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (ஜூன் 13, 1911 - செப்டம்பர் 1, 1988) ஒரு அமெரிக்க பரிசோதனையாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.
# அவர் 1968 இல் '''இயற்பியல் நோபல்''' பரிசு பெற்றார்.
# பீட்டா சிதைக் கோட்பாட்டினால் முன்னறிவிக்கப்பட்ட கதிரியக்க கருவியில் K- எலக்ட்ரான் பிடிப்புப் பகுப்பாய்வு செய்ய ஆல்வாரெஸ் ஒரு சோதனையைத் திட்டமிட்டார். அவர் சைக்ளோட்ரான் பயன்படுத்தி டிரிடியம் உற்பத்தி மற்றும் அதன் வாழ்நாளை அளவிட்டார்.
# ஃபெலிக்ஸ் ப்ளூச் உடன் இணைந்து, அவர் '''நியூட்ரான் காந்த தருணத்தைதருண'''த்தை அளந்தார்.
# அல்வாரெஸ் திரவ ஹைட்ரஜன் குமிழ் அறை வடிவமைப்பில் ஈடுபட்டார். அதன் அணி துகள் தொடர்புகளுடன் மில்லியன் கணக்கான புகைப்படங்களை எடுத்தார்.
# இதற்காக 1968 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
== ஆதாரங்கள் ==
Alvarez, L. W. (1987). Alvarez: Adventures of a Physicist. Basic Books. ISBN 0-465-00115-7. Heilbron, J. L.; Seidel, R. W. (1989). Lawrence and His Laboratory. University of California Press. ISBN 0-520-06426-7. Trower, W. P. (2009).
"https://ta.wikipedia.org/wiki/லூயிஸ்_வால்டர்_அல்வாரெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது