ஜி. செந்தமிழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
[[தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)|தென்னிந்தியாவின் பகுதியான சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது]] உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் பொறுப்பற்று இருந்த காரணத்தினால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக வேட்பாளராகத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் ஜி. செந்தமிழனும் ஒருவர் ஆவார்.<ref>{{Cite news|last=Kotteswaran|first=C. S.|date=5 April 2016|work=Deccan Chronicle|title=MLAs in flood-hit areas denied tickets|url=http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html|accessdate=2017-05-05}}</ref>
 
இவர் சட்டவியல் பட்டதாரி ஆவார். இவர் தமிழ்நாடு முனைவர். அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டவியல் பட்டம் பெற்றுள்ளார். தற்பொழுது 1950ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அரசியல் சாசன திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து [[முனைவர் பட்டம்]] பெற முயற்சி செய்து வருகிறார்.{{Citation needed}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜி._செந்தமிழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது