கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும்.<ref>{{cite book |title=Definition of Art |author=Stephen Davies |publisher=Cornell University Press |year=1991 |isbn=978-0-8014-9794-0}}</ref><ref>{{cite book |title=Artworks: Definition, Meaning, Value |author=Robert Stecker |publisher=Pennsylvania State University Press |year=1997 |isbn=978-0-271-01596-5}}</ref><ref>{{cite book |title=Theories of Art Today |editor=Noël Carroll |publisher=University of Wisconsin Press |year=2000 |isbn=978-0-299-16354-9}}</ref> எனினும் இது தான் கலை என்றும், இது கலை அல்ல என்றும் எச்செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களிலும் ஆயப்படவேண்டிய ஒன்று. மனித திறன், ஆற்றல், கற்பனை வளத்தின்<ref name="britannica.com">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/630806/art|title=art|work=Encyclopædia Britannica}}</ref>முகவாண்மையாக கலை விளங்குகிறது.<ref>{{cite web |url=http://www.ubc.ca/okanagan/creative/links/arthistory/What_is_Art_.html |archive-date=27 April 2012 |archive-url=https://web.archive.org/web/20120427192624/http://www.ubc.ca/okanagan/creative/links/arthistory/What_is_Art_.html |title=What Is Art? |author=Dr. Robert J. Belton}}</ref>
 
== கவின் கலைகள் மற்றும் நுட்பக்கலைகள் ==
கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
=== கவின்கலைகள் ===
கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.
* கட்புலக் கலைகள்: ஓவியம், சிற்பம், ஒளிப்படம்
* அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்): நடனம், இசை, நடனம், நாடகம், சொற்பொழிவு, தற்காப்பு கலை
* எழுத்துக் கலைகள்: கதை, கவிதை, கட்டுரை, நாடகம்நாடகவியல்
கட்புலக் கலைகள்: ஓவியம், சிற்பம், ஒளிப்படம்
==== கட்புலக் கலைகள் ====
இரு பரிணாம முறையில் நகலாகவோ, கற்பனையாகவோ காட்சிப்படுத்தப்படும் கலைகள் ஆகும்.
===== ஓவியம் =====
{{main|ஓவியம்}}
கல், கண்ணாடி, துணி, காகிதம், பைஞ்சுதம் போன்றவற்றில் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி வரையப்படும் அழகியல் சார்ந்த செயற்பாடு ஓவியக்கலை ஆகும். வரைபவரின் கருத்தியல், நோக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்கள், அச்சுகளால் வெளிப்படுத்தும் கலை ஆகும்.
 
===== சிற்பம் =====
{{main|சிற்பம்}}
===== ஒளிப்படம் =====
{{main|ஒளிப்படம்}}
==== அரங்காடல் கலைகள் ====
===== இசை =====
{{main|இசை}}
===== நடனம் =====
{{main|நடனம்}}
===== நாடகம் =====
{{main|நாடகம்}}
==== எழுத்துக் கலைகள் ====
===== கதை =====
{{main|கதை}}
===== கவிதை =====
{{main|கவிதை}}
===== கட்டுரை =====
{{main|கட்டுரை}}
=== நுட்பக்கலைகள் ===
கலைகளின் அறிவியல் தாக்கம் சார்ந்த கடினமான வரையறைக்குட்பட்ட கலைகள் நுட்பக்கலைகள் ஆகும்.
வரி 72 ⟶ 95:
** மத்திய அமெரிக்கக் கலைகள்
** தென் அமெரிக்கக் கலைகள்
=== தற்காலக் கலைகலைகள் ===
 
=== தற்காலக் கலை ===
* ஊடகக் கலை
* நவீனக் கலை
 
== கலைகள் வகைப்பாடு ==
பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை ஒரே வகைப்பாட்டில் வகைப்படுத்துவது கடினம்.
வரி 108 ⟶ 130:
# போதனைச் செயற்பாடு
 
== படிவங்கள்கலை வடிவங்கள், வகைகள், ஊடகம் மற்றும் பாணிகள் ==
=== திறன் மற்றும் கைவினை ===
== நோக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது