தன்ராஜ் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி சில தகவல்களை இணைத்துள்ளேன்
வரிசை 22:
}}
 
'''நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை''' (பிறப்பு - [[சூலை 16]]. [[1968]], [[புனே]]) [[இந்தியா]]வைச் சேர்ந்த புகழ்பெற்ற [[ஹாக்கி]] விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருது பெற்றவர்.
{{MedalTableTop}}
{{MedalCountry | {{IND}} }}
{{MedalSport | ஆண்கள் [[ஹாக்கி]]}}
{{MedalCompetition|சம்பியன்ஸ் சலென்ஞ்}}
{{MedalGold| கோலாலம்பூர் 2001 | அணி}}
{{MedalBottom}}
 
தன்ராஜ் பிள்ளை 1989 முதல் 2004 வரை 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
15 ஆண்டுகாலம் ஹாக்கி களத்தில் அசத்திய அவர் 170 கோல்களை தன் பெயருக்குச் சொந்தமாக்கியுள்ளார்.
'''நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை''' (பிறப்பு - [[சூலை 16]]. [[1968]], [[புனே]]) [[இந்தியா]]வைச் சேர்ந்த புகழ்பெற்ற [[ஹாக்கி]] விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருது பெற்றவர்.
 
{{stub}}
சர்வதேச ஹாக்கி போட்டிகள் மட்டுமின்றி இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் க்ளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
 
ஒலிம்பிக், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய முக்கிய ஹாக்கி தொடர்களில் 4 முறை விளையாடியுள்ள ஒரே வீரர் தன்ராஜ் பிள்ளை.
 
ஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஹாயாக இருந்துவிடவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.
 
2000வது ஆண்டு தன்ராஜ் பிள்ளைக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
[[பகுப்பு:இந்திய வளைதடிபந்தாட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தன்ராஜ்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது