தமிழ் நேசன் (மலேசிய இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
[[படிமம்:தமிழ்நேசன்.png|thumb]]
 
தமிழ்நேசன் செய்தித்தாள் மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்டது. மலேசியாவில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப்பட்டது. தமிழ்நேசன் செய்தித்தாள் பல்வேறு வகையான செய்திகளை வாசகர்களுக்காக வெளியிட்டது. அரசியல், மதம், நாடு, உலகம், கல்வி மற்றும் தமிழ் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இவற்றில் உள்ளடங்கும். இது மலேசியாவில் தோராயமாக தினமும் 20000 பிரதிகளை வெளியிட்டது.<ref>{{cite web | url=https://en.wikipedia.org/wiki/List_of_newspapers_in_Malaysia | title=List of newspapers in Malaysia | publisher=Wikipedia | accessdate=16 சூலை 2017}}</ref>
 
<ref>{{cite web | url=https://en.wikipedia.org/wiki/List_of_newspapers_in_Malaysia | title=List of newspapers in Malaysia | publisher=Wikipedia | accessdate=16 சூலை 2017}}</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நேசன்_(மலேசிய_இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது