"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
{{AEC BOOK|[[பயனர்:Dsesringp]]|சூலை 13, 2017}}
{{Use dmy dates|date=November 2013}}'''இயங்குபடம்''' என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.'''இயக்கமூட்டல்''' (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும்.
{{Use dmy dates|date=November 2013}}
'''இயங்குபடம்''' என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.'''இயக்கமூட்டல்''' (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும்.
<div class="thumb tright">
<div class="thumbinner" style="width: 262px;">
 
இயங்குப்படங்களை தயாரிக்க இன்று பல மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன். இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு 24 சட்டங்கள் (frames) தேவைப்படுகின்றன.
இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று [[கல்விசார் இயக்கமூட்டல்]] மற்றும் [[அறிவுறுத்தல் இயக்கமூட்டல்]] போன்றவைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.
 
==சொற்பிறப்பியல்==
 
'''கைப்பாவை இயங்குபடம்''' கைப்பாவை இயங்குபடம் தான் நிறுத்தும் இயங்குபடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வைகையான இயங்குபடங்களில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அதனுடைய மூட்டுகளில் கட்டுப்படுத்தும் வகையிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக தி டேல் ஆஃப் த ஃபாக்ஸ் (பிரான்ஸ், 1937), த நைட்மேர் பிஃபோர் கிறிஸ்துமஸ் (யு.எஸ்., 1993), கார்பஸ் ப்ரைட் (யு.எஸ்., 2005), கோரலின் (யு.எஸ்., 2009).'''களிமண் இயங்குபடம்''' களிமண் கொண்டு நிறுத்தும் இயங்குபடங்கள் உருவாக்கப்படுகின்றன. பொம்மை இயங்குபடத்தைப் போன்றே இதற்குள்ளும் மூட்டில் வயரினால் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தி கும்பி ஷோஸ் (யு.எஸ்.1957-1967), மோர்ப் ஷார்ட்ஸ் ([[இங்கிலாந்து]] 1977-2000), வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து, 1989) வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ், தெ ட்ராப் டோர் ([[இங்கிலாந்து]], 1984) சிக்கன் ரன், தி அட்வென்சர்ஸ் ஆஃப் மார்க் ட்வைன்.
 
 
== கொள்கைகள் ==
 
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார். இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்படச் சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார். 1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும். தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.
 
== விருதுகள் ==
[[ஊடகம்|ஊடகவியல்]] துறையில் உள்ள மற்ற பிரிவிகளுக்கு வழங்கப்படுவதைப் போல இந்தத் துறைக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இயங்குபடத்திற்கான விருதுகளை கலை மற்றும் இயங்குபட நிறுவனமானது 1932 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இதன் முதல் விருது சிறிய பூக்கள் மற்றும் மரங்கள்(short ''Flowers and Trees)'' என்பதனை தயாரித்ததற்காக [[வால்ட் டிஸ்னி|வால்ட் டிஸ்னிக்கு]] வழங்கப்பட்டது.
 
இதே போன்றே மற்ற நாடுகளிலும் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 
<nowiki>#</nowiki>[[ஆப்பிரிக்கா]] திரைப்பட [[அகாதமி|அகாதமியானது]] [[2008]] ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 
<nowiki>#</nowiki>பிஏஎஃப்டிஏ நிறுவனம் [[2006]] ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 
<nowiki>#</nowiki>செஸார் சிறந்த இயங்குபட விருது ,
 
<nowiki>#</nowiki>[[1981]] ஆம் ஆண்டிலிருந்து கோல்டன் ரோஸ்டர் சிறந்த இயங்குபடத்திற்கான விருது வழங்கி வருகிறது.
 
<nowiki>#</nowiki>கோயா சிறந்த இயங்குபடத்திற்கான விருது,
 
<nowiki>#</nowiki> [[யப்பான்]] [[அகாதமி|அகாதமியானது]] [[2008|2007]] ஆம் ஆண்டிலிருந்து சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது.
 
<nowiki>#</nowiki>தேசிய சிறந்த இயங்குபடத்திற்கான விருது,
 
<nowiki>#</nowiki>[[ஆசியா]] சிறந்த இயங்குபடத்திற்கான விருது [[2006]] ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
 
<nowiki>#</nowiki>[[ஐரோப்பா]] அளவில் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை ஐரோப்பிய திரப்பட விருது விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இயக்கமூட்டிய கேலிச் சித்திரம்]]
* [[இயக்கமூட்டலின் வரலாறு]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2374396" இருந்து மீள்விக்கப்பட்டது