வச்சநாவிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==வச்சநாவிக் குடும்பம்==..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 22:
 
===விதைகள்===
இவைகள் சிறியவை. அவற்றுள் கரு மிகச்சிறியது. முளைசூழ்தசை மிகுதியாக இருக்கும். அதில் எண்ணெய்ப்பொருள் இருப்பதுண்டு. இந்தக் குடும்பத்துச் செடிகளில் பலவற்றிற்கு அழகான பூக்கள் உண்டு. கேசரங்கள் முன்முதிர்வன இவை பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கையுறுவன. பல செடிகளின் வேர்கள் மிக நஞ்சுள்ளவை. பல செடிகள் மருந்தாகப் பயன்படுகின்றன. '''அதிவிடயம்''' அல்லது '''வச்சநாவி அக்கொனைட்டம்''' என்னும் சாதி, '''கருஞ்சீரகம் நைஜெல்லா''' என்னும் சாதி மதுலிகம் அல்லது நரைவல்லி எனப்படுவது '''ரானகுலேசியீ''' ஓர் அடிப்படையான நிலையிலுள்ள ஒரு குடும்பம். இக்குடும்பத்திலிருந்து ஒருபுறம் ஒற்றை விதைத் தாவரங்களுக்கு இயைபு காணப்படுகிறது. மற்றொரு புறம் '''பெர்பெரிடேசியீ''' முதலிய இரட்டை விதைத்தாவரக் குடும்பங்களுக்கு இயைபு காணப்படுகிறது.{{Reflist}}<ref>http://www.tamilvu.org/library/libindex.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/வச்சநாவிக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது