குங்கிலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +குங்கிலியம். என்பதன் தகவல் இணைப்பு
வரிசை 1:
{{taxobox
|name = குங்கிலியம்
|image = Shorea robusta.jpg
|status = LR/lc
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = Rosids
|ordo = Malvales
|familia = [[இருசிறகி]]
|genus = ''Shorea''
|species = '''''S. robusta'''''
|binomial = ''Shorea robusta''
|binomial_authority = [[அல்பிரெசுத்து வில்கெம் உரோத்து|உரோத்து]]
|}}
'''குங்கிலியம்''' அல்லது '''சால்''' <ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8289194.ece|கிழக்கில் விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்?]தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016 </ref> (''Shorea robusta'') ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது [[இந்தியா]]வின் கிழக்குப்பகுதி, [[நேபாளம்]], [[மியன்மார்]], [[பங்களாதேஷ்]] ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது மிதமாக அல்லது மெதுவாக வளரும் [[மரம்]] ஆகும். இது 30இல் இருந்து 35 [[மீட்டர்]] உயரம் வரை வளரும். இதன் [[இலை]]கள் 10 - 25 செ. மீ நீளமும் 5 - 15 செ. மீ அகலமும் கொண்டவை.
 
== பயன்கள் ==
இது உறுதியாக இருப்பதால் வீட்டு மரச்சாமான்கள் செய்ய உதவுகின்றன. மரங்களின் பாலிலிருந்து எடுக்கும் பிசின் குங்கிலியம் ஆகும். இது ஒரு பிசின்.தீயிட்டால் எரிந்து புகையாகும். புகை நறுமணம் உடையது. கிரேக்கம்,ரோமானியம், சீனம், பாரசிகம்,மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தபடுகிறது. இந்திய நாட்டில் யாவரும் இதைத் தமது தெய்வ வழிபாட்டிற்க்கு பயன்படுத்துகிறார்கள். இது ஊதுபத்தி போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பொடியாவும், தைலமாகவும், மருந்தாவும் பயன்படுகிறது.இந்தியாவில் குங்கிலியமரம் என்பது சால மரம் அல்லது ஆச்சா மரம் எனப்படுவது ஆகும். இது பெரிய மரம் ஆகும்.ஆஸ்திரேலியாவிலுள்ள அகாத்திசஸ் ரோபஸ்டா என்ற மரம் பிசின் எடுக்கும் குங்கிலியமரம் ஆகும். இது சாம்பிராணி என்பது அல்ல.
 
மரங்களின் பாலிலிருந்து எடுக்கும் பிசின் குங்கிலியம் ஆகும். இது ஒரு பிசின்.தீயிட்டால் எரிந்து புகையாகும். புகை நறுமணம் உடையது. கிரேக்கம்,ரோமானியம், சீனம், பாரசிகம்,மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தபடுகிறது. இந்திய நாட்டில் யாவரும் இதைத் தமது தெய்வ வழிபாட்டிற்க்கு பயன்படுத்துகிறார்கள். இது ஊதுபத்தி போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பொடியாவும், தைலமாகவும், மருந்தாவும் பயன்படுகிறது.இந்தியாவில் குங்கிலியமரம் என்பது சால மரம் அல்லது ஆச்சா மரம் எனப்படுவது ஆகும். இது பெரிய மரம் ஆகும்.ஆஸ்திரேலியாவிலுள்ள அகாத்திசஸ் ரோபஸ்டா என்ற மரம் பிசின் எடுக்கும் குங்கிலியமரம் ஆகும். இது சாம்பிராணி என்பது அல்ல.
 
== மருத்துவ குணங்கள் ==
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[மூட்டுவலி]], [[இளம்பிள்ளை வாதம்]].
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
̩̩̩{{herb-stub}}
[[பகுப்பு:இருசிறகிகள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:நேபாளத் தாவரங்கள்]]
[[பகுப்பு:வங்காளதேசத் தாவரங்கள்]]
[[பகுப்பு:மியான்மர் தாவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குங்கிலியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது