கிளைக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
இதற்கு மரக்கோசு என்றும் பெயர் உண்டு. இதன் ஆங்கிலப் பெயர் பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (Brussels sprout) என்பது ஆகும். இது [[பெல்ஜியம்|பெல்ஜியத்திலுள்ள]] [[பிரஸ்ஸல்ஸ்]] நகரில் தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது. இதன் தாவரப் பெயர் பிராசிக்க ஒளரேசியா வார் ஜெம்மிஃபெர்ரா ஆகும். இது [[கறி]] சமைப்பதற்கும், [[ஊறுகாய்]] சமைப்பதற்கும் பயனாகிறது.
== மருத்துவப் பண்புகள் ==
இலைக்கோசில் [[பொட்டாசியம்]] சத்தும், [[கந்தகசம்கந்தகம்|கந்தகச்]] சத்தும் மிகுதியாக உள்ளது.<ref>அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 162, 163.</ref>
 
== மேற்கோள்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/கிளைக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது