"மலானா, இமாச்சல பிரதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: +Category:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
சி (→‎top: +Category:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB)
{{பகுப்பில்லாதவை}}
மலானா ,இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பண்டைய இந்திய கிராமமாகும். குல்லு பள்ளத்தாக்கின் வடகிழக்கில் பார்வதி பள்ளத்தாக்கின் ஒரு பக்க பள்ளத்தாக்கு மலானா ஆகும். இந்த தனிமையான கிராமம் உலகின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சந்திரகனி மற்றும் தியோதிப்பாவின் உச்சங்கள் இந்த கிராமத்தை நிழற்படுத்துகின்றன. கடல் மட்டத்திலிருந்து 2,652 மீட்டர் (8,701 அடி) உயரத்தில், மலானா நதியின் கரையோரப் பகுதியின் தொலைதூர பீடபூமியில் இது அமைந்துள்ளது. மலானா அதன் சொந்த வாழ்க்கை மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளது. மக்கள் தங்கள் பழக்கங்களை பின்பற்றுவதில் கடுமையானவர்கள்.
 
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
2,379

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2376099" இருந்து மீள்விக்கப்பட்டது