சதவீத முனைப்புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 5:
சதவீத முனைப்புள்ளி வேறுபாடுகள் நிகழ்தகவினை அல்லது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்த உதவும் ஒரு அலகாகும். அதாவது, ஒரு நோயை 70 சதவிகிதத்தில் மருந்துகளால் குணப்படுத்தலாம், அதே நேரத்தில் மருந்து இல்லாமல் 50 சதவிகிதம் மட்டுமே அந்நோயை குணப்படுத்துகிறது. மருந்தின் மூலம் 20 சதவீதமுனைப்புள்ளி அளவுக்கு நோயின் முழுமையான அபாயத்தை குறைக்கிறது என அறியலாம். இந்த நிகழ்வில், சதவீத முனைப்புள்ளி வேறுபாட்டின் தலைகீழ் மாற்றம் 1 / (20%) = 1 / 0.20 = 5 ஆக இருக்கும். இதனால் 5 நோயாளிகள் மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்டால், மருந்து இல்லாத நிலையில் ஏற்படும் நோயை விட மற்றும் ஒரு நோயைக் குணப்படுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.
வளர்ச்சி, மகசூல்,
== Related units ==
|