சதவீத முனைப்புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 '''சதவீத முனைப்புள்ளி''' (Percentage point or 'pp') ன்பது ''இரண்டு சதவீதங்களின் கணித வேறுபாட்டிற்கான அலகு'' ஆகும். உதாரணமாக, 40% முதல் 44% வரை நகர்வது ஒரு 4 சதவீத முனைப்புள்ளி அதிகரிப்பு என்பதைக் குறிக்கும். அதாவது உண்மையில் 10 சதவீதம் அதிகரிப்பு ஆகும். கணிதத்தில், சதவீத முனைப்புள்ளி அலகானது வழக்கமாக ஆங்கிலத்தில் pp அல்லது p.p என சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்துகையில் முதல் அறிமுக நிகழ்வுக்குப் பிறகு, சில கணித அறிஞர்கள் "புள்ளி" அல்லது "புள்ளிகள்" என சதவீத முனைப்புள்ளியை  சுருக்கி பயன்படுத்திகிறார்கள்.<ref>{{cite book |last=Brechner |first=Robert |date=2008 |title=Contemporary Mathematics for Business and Consumers, Brief Edition |url=https://books.google.co.uk/books?id=jSsHAAAAQBAJ&lpg=PA190&dq=percentage%20points&hl=no&pg=PA190#v=onepage&q=percentage%20points&f=false |location= |publisher=Cengage Learning |page=190 |access-date=7 May 2015 }}</ref> <ref>{{cite book |last=Wickham |first=Kathleen |date=2003 |title=Math Tools for Journalists |url=https://books.google.co.uk/books?id=RYtYmMD2ReAC&lpg=PP1&dq=textbook%20mathematics%20%22percentage%20points%22&hl=no&pg=PA30#v=onepage&q=points&f=false |location= |publisher=Cengage Learning |page=30 |access-date=7 May 2015 }}</ref>
== எடுத்துக்காட்டு ==
பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்: 1980 ஆம் ஆண்டில், 50 சதவீத மக்கள் புகைபிடித்தனர், 1990 ல் 40 சதவிகிதம் புகைபிடித்தனர். 1980 முதல் 1990 வரை புகைபிடிக்கும் புகை 10 சதவீத முனைப்புள்ளிகள் குறைந்துவிட்டாலும், 10 சதவிகிதம் மட்டும் குறைக்கப்படவில்லை. உண்மையில் 20 சதவிகிதம் குறைந்து உள்ளதைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சதவீத_முனைப்புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது