ஈழத்தலரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஈழத்தலாி இலையுதிா் மரவக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
ஈழத்தலாிஈழத்தலரி இலையுதிா்இலையுதிர் மரவகையைச் சோ்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்தில் .ருந்துமரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும். தலையில் பருவோ அல்லது கட்டியோ இருக்குமானால் இதன் பூவை வெற்றிலையுடன் அரைத்து சாப்பிட்டு வந்தால் அவைகள் குணமடையும்.
உடலில் ஏற்படும் வேனல் கட்டிகளுக்கு இதன் பட்டையை நன்கு மென்மையாக அரைத்து கட்டிகளின் மீது போட்டு வந்தால் உடனே அவைகள் உடைந்துவிடும். ைக கால்களில் மூட்டு வலி இருக்குமானால் இதன் பாலை அந்தந்த இடங்களில் தடவி வந்தால் வலி நீங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்தலரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது