விகிதமுறா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சி +Category:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
[[படிமம்:PI_constant.svg|thumb|240x240px|கணித மாறிலியான [[பை (கணித மாறிலி)|பை]] (π) என்பது ஒரு விகிதமுறா எண். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று]]
[[கணிதம்|கணிதத்தி]]<nowiki/>ல், '''விகிதமுறா எண்கள்''' என்பது விகிதமுறு எண்கள் இல்லாத அனைத்து [[மெய்யெண்|மெய்எண்க]]<nowiki/>ளாகும். பிறகு இவ்வெண்கள் [[முழு எண்|முழுக்களி]]<nowiki/>ன் விகிதங்களால் (அல்லது பின்னங்கள்) உருவாக்கப்பட்டது. இரு  கோட்டுத்துண்டுகளின்  நீளங்களின் விகிதம் ஒரு விகிதமுறா  எண் ஆகும் போது, கோட்டுத்துண்டுகளானது பொதுவான அளவினை கொண்டிருக்காது. அதாவது அவைகளுக்கு   நீளம்(அளவை) கிடையது, எவ்வளவு குறுகியதாய் இருந்தாலும், அந்த இரு கொடுக்கப்பட்ட கோட்டுத்துண்டுகளின் நீளங்கள் முழுக்களின் பெருக்கலாக இருக்கும்
 
விகிதமுறா  எண்களாவன, π என்பது வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் உள்ள விகிதம் , யூலரின் எண் [[e]], பொன் விகிதம் [[பொன் விகிதம்|φ]], மற்றும் இரண்டின் வர்க்க மூலம் . உண்மையில் அனைத்து [[இயல் எண்|இயல்  எண்க]]<nowiki/>ளின் வர்க்க மூலம், அதில்  வர்க்கம் (கணிதம்) தவித்த எண்கள் விகிதமுறா எண்கள்
வரிசை 17:
== குறிப்புகள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது