சதவீத முனைப்புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்: 1980 ஆம் ஆண்டில், 50 சதவீத மக்கள் புகைபிடித்தனர், 1990 ல் 40 சதவிகிதம் புகைபிடித்தனர். 1980 முதல் 1990 வரை புகைபிடிக்கும் புகை 10 சதவீத முனைப்புள்ளிகள் குறைந்துவிட்டாலும், 10 சதவிகிதம் மட்டும் குறைக்கப்படவில்லை. உண்மையில் 20 சதவிகிதம் குறைந்து உள்ளதைக் குறிக்கும்.
== சதவீத முனைப்புள்ளி வேறுபாடு விளக்கம் ==
சதவீத  முனைப்புள்ளி வேறுபாடுகள் நிகழ்தகவினை அல்லது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்த உதவும் ஒரு அலகாகும். அதாவது, ஒரு நோயை 70 சதவிகிதத்தில் மருந்துகளால் குணப்படுத்தலாம், அதே நேரத்தில் மருந்து இல்லாமல் 50 சதவிகிதம் மட்டுமே அந்நோயை குணப்படுத்துகிறது. மருந்தின் மூலம் 20 சதவீதமுனைப்புள்ளி அளவுக்கு நோயின் முழுமையான அபாயத்தை குறைக்கிறது என அறியலாம். இந்த நிகழ்வில், சதவீத முனைப்புள்ளி வேறுபாட்டின் தலைகீழ் மாற்றம் 1 / (20%) = 1 / 0.20 = 5 ஆக இருக்கும். இதனால் 5 நோயாளிகள் மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்டால், மருந்து இல்லாத நிலையில் ஏற்படும்குணமடையும் நபர்களை நோயை விட மற்றும்மருந்துடன் ஒருகுணமடையும் நோயைக்நபர்களின் குணப்படுத்தலாம் எனஎண்ணிக்கை எதிர்பார்க்கலாம்அதிகம்.
 
== சதவீத முனைப்புள்ளிக்கும் சதவிததிற்கும் உள்ள வேறுபாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சதவீத_முனைப்புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது