தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:WikipediaBinary.svg|thumbnail|right|190px| "Wikipedia" எனும் ஆங்கிலச் சொல்லை இரும எண்களால் உருவகிக்கும் ஆசுக்கி ( ASCII) குறிமுறைகள். கணினித் தகவலைக் குறிமுறைப்படுத்த இரும எண்முறைமை தான் பரவலாகப் பயன்படுகிறது.]]
'''தகவல்''' ''(Information)'' என்னும் [[கருத்துரு]] அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பப்]] பின்புலம் கொண்ட பொருள்கள் வரை பல்வேறு பொருண்மை பரவல் கொண்டதாக இருந்தாலும் எளிமையாக, '''தகவல்''' என்பது குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பு வடிவம் ஆகும். எனவே இது '''தரவு''', '''அறிவு''' எனும் கருத்துப்படிமங்களோடு தொடர்புள்ள சொல்லாகும். '''தரவு''' என்பது குறிப்பிட்ட அளபுருக்கள் சார்ந்த இயல்மதிப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. '''அறிவு''' என்பது இயல்பொருள்கள் அல்லது நுண்ணிலைக் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் தகவு அல்லது திறன் ஆகும்.<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/information |title=Information &#124; Definition of Information by Merriam-Webster |website=Merriam-webster.com |date= |accessdate=2017-05-01}}</ref> தரவைப் பொறுத்தவரையில் அதன் நிலவலுக்கு ஒரு நோக்கீட்டாளர் தேவையில்லை. ஆனால், அறிவு என்பதற்கு அறியும் நோக்கர் அதவது அறிபவர் கட்டாயமாகத் தேவைப்படும்.<ref>{{cite web|url=https://philosophy.stackexchange.com/questions/40383/can-there-be-information-without-a-knower/40400 |title=epistemology - Can there be information without a "knower"? |publisher=Philosophy Stack Exchange |date=2017-01-05 |accessdate=2017-05-01}}</ref>
 
 
அடிப்படையில் தகவல் என்பது ஓர் அமைப்பில் நிலவும் முதல்-விளைவு நிகழ்வின் பரவுதல் ஆகும்.< ref>[https://explorable.com/cause-and-effect] {{dead link|date=May 2017}}</ref>தகவல் ஒரு செய்தியின் உள்ளடக்கமாகவோ நிலவுகை குறித்த நேரடியாக அல்லது மறைமுகமாக நோக்கீட்டின் உள்லடக்கமாகவோ ளஅமையும். காணும் எதுவும் தன்னளவில் ஒரு செய்தியாகும். இந்தப் பொருளிலும் தகவல் செய்தியின் உள்ளடக்கம் ஆகிறது.
Information can be [[code|encoded]] into various forms for [[Transmission (telecommunications)|transmission]] and [[Language interpretation|interpretation]] (for example, information may be encoded into a [[sequence]] of [[sign (semiotics)|signs]], or transmitted via a sequence of [[Signal (electronics)|signals]]). It can also be [[Encryption|encrypted]] for safe storage and communication.
Information reduces [[uncertainty]]. The uncertainty of an event is measured by its probability of occurrence and is inversely proportional to that. The more uncertain an event, the more information is required to resolve uncertainty of that event. The [[bit]] is a typical [[unit of information]], but other units such as the [[Nat (unit)|nat]] may be used. For example, the information encoded in one "fair" coin flip is log<sub>2</sub>(2/1) = 1 bit, and in two fair coin flips is
log<sub>2</sub>(4/1) = 2 bits.
 
தமிழில் தகவல் என்பது, ''செய்தி'' என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான ''information'' என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது. இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்" என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
The concept that ''information is the message'' has different meanings in different contexts.<ref name=Floridi>A short overview is found in: {{cite book |url=https://books.google.com/books?id=Ak__GBAcHU0C&printsec=frontcover |author=Luciano Floridi |title=Information - A Very Short Introduction |publisher=Oxford University Press |quote=The goal of this volume is to provide an outline of what information is... |isbn=0-19-160954-4 |year=2010}}
</ref> Thus the concept of information becomes closely related to notions of [[Constraint (information theory)|constraint]], [[communication]], [[control system|control]], [[data]], [[shape|form]], [[education]], [[knowledge]], [[Meaning (linguistics)|meaning]], [[understanding]], [[stimulation|mental stimuli]], [[pattern theory|pattern]], [[perception]], [[knowledge representation|representation]], and [[Entropy (information theory)|entropy]].
 
தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. [[தகவல் சமூகம்]], [[தகவல் புரட்சி]], [[தகவல் தொழில்நுட்பம்]], [[தகவல் அறிவியல்]] என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
தமிழில் தகவல் என்பது, ''செய்தி'' என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான ''information'' என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது. இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்" என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது
தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. [[தகவல் சமூகம்]], [[தகவல் புரட்சி]], [[தகவல் தொழில்நுட்பம்]], [[தகவல் அறிவியல்]] என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் ''தகவல்'' என்பது "ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை" ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது [[பெறுனர்]]களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய உள்லடக்கம் எனலாம். தகவல் என்பது காணும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது [[துல்லியம்|துல்லியத்]] தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது [[உண்மை]]யாகவோ [[பொய்]]யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு அதிகரிக்கும்போது அதன் துல்லியத் தன்மையும் அதிகரிக்கும்.
 
 
[[படிமம்:WikipediaBinary.svg|thumbnail|right|190px|The [[ASCII]] codes for the word "Wikipedia" represented in [[Binary numeral system|binary]], the numeral system most commonly used for encoding computer information.]]
ஒரு [[கருத்துரு]] என்னும் அடிப்படையில், '''தகவல்''' என்பது பல்வேறு பொருள்களைத் தருவது. அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பப்]] பின்புலம் கொண்ட பொருள்கள் வரை இது பரந்துள்ளது. பொதுவாக, தகவல் என்னும் கருத்துரு; [[கட்டுப்பாடு]], [[தொடர்பு]], [[தரவு]], [[வடிவம்]], [[விளக்கம்]], [[அறிவு]], [[மனத்தூண்டல்]], [[ஒழுங்குரு]], [[நோக்கு]], [[சார்பாண்மை]] போன்ற [[கருத்தமைவு]]களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. [[தகவல் சமூகம்]], [[தகவல் புரட்சி]], [[தகவல் தொழில்நுட்பம்]], [[தகவல் அறிவியல்]] என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
 
தமிழில் தகவல் என்பது, ''செய்தி'' என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான ''information'' என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல், அல்லது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளதுபோல் இது, மனதுக்கு வடிவம் கொடுத்தல்" என்னும் பொருள் தரப்பட்டுள்ளது.
 
இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் ''தகவல்'' என்பது "ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை" ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது [[பெறுனர்]]களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய பண்பு எனலாம். தகவல் என்பது எப்பொழுதும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது [[துல்லியம்|துல்லியத்]] தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது [[உண்மை]]யாகவோ [[பொய்]]யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு அதிகரிக்கும்போது அதன் துல்லியத் தன்மையும் அதிகரிக்கும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
 
 
[[பகுப்பு:தகவல் தொழில்நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது