தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
தகவலைப் பல்வேறு வடிவங்களில் குறிமுறைப்படுத்தி செலுத்தலாம் அல்லது விளக்கலாம். விளக்கத்தை காட்டாக, தகவலைக் குறிகளின் நிரலாக வரிசைப்படுத்தலாம் அல்லது குறிகைகளாக்கி அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பலாம். அல்லது காப்பாகத் தேக்கிவைக்க கரந்தநிலைக் குறிகளில் குறிமுறைப்படுத்திச் செலுத்தலாம் அல்லது பாதுகாக்கலாம்.
 
''தகவல் எண்பது செய்தி'' எனும் கருத்துப்படிமம் பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருளைக் குறிக்கிறது.<ref name=Floridi>A short overview is found in: {{cite book |url=https://books.google.com/books?id=Ak__GBAcHU0C&printsec=frontcover |author=Luciano Floridi |title=Information - A Very Short Introduction |publisher=Oxford University Press |quote=The goal of this volume is to provide an outline of what information is... |isbn=0-19-160954-4 |year=2010}}
</ref> எனவே தகவல் என்பது [[கட்டுத்தளை (தகவல் கோட்பாடு)|கட்டுத்தளை]], [[கருத்துபுலப்பாடு]], [[கட்டுபாட்டு அமைப்பு|கட்டுபாடு]], [[தரவு]], [[உருவடிவம்|வடிவம்]], [[கல்வி]], [[அறிவு]], [[பொருல்குறிப்பு (மொழியியல்)|பொருள்]], [[புரிதல்]], [[தூண்டல்|உளத்தூண்டல்கள்]], [[படிவக் கோட்பாடு|படிவம் (பாணி)]], [[புலன்காட்சி]], [[அறிவு உருவகிப்பு|உருவகம்]], [[இயலடக்கம் (தகவல் கோட்பாடு)|இயலடக்கம்]] ஆகிய கருதுபாடுகளுடன் நெருக்கமாக உறவு பூண்டுள்ளது.
 
 
தமிழில் தகவல் என்பது, ''செய்தி'' என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான ''information'' என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது. இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்" என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
வரி 12 ⟶ 16:
தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. [[தகவல் சமூகம்]], [[தகவல் புரட்சி]], [[தகவல் தொழில்நுட்பம்]], [[தகவல் அறிவியல்]] என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் ''தகவல்'' என்பது "ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை" ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது [[பெறுனர்]]களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய உள்லடக்கம்உள்ளடக்கம் எனலாம். தகவல் என்பது காணும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது [[துல்லியம்|துல்லியத்]] தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது [[உண்மை]]யாகவோ [[பொய்]]யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு அதிகரிக்கும்போதுகூடும்போது அதன் துல்லியத் தன்மையும் அதிகரிக்கும்மிகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது