தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
தகவலைப் பல்வேறு வடிவங்களில் குறிமுறைப்படுத்தி செலுத்தலாம் அல்லது விளக்கலாம். விளக்கத்தை காட்டாக, தகவலைக் குறிகளின் நிரலாக வரிசைப்படுத்தலாம் அல்லது குறிகைகளாக்கி அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பலாம். அல்லது காப்பாகத் தேக்கிவைக்க கரந்தநிலைக் குறிகளில் குறிமுறைப்படுத்திச் செலுத்தலாம் அல்லது பாதுகாக்கலாம்.
 
தகவல் உறுதியின்மையைக் குறைக்கிறது. ஒரு நிகழ்வின் உறுதியின்மை என்பது அதன் நிகழ்தலின் நிகழ்தகவு ஆகும். இது நிகழ்தலுக்கு தலைக்கீழ் விகிதத்தில் அமையும். ஒரு நிகழ்வு கூடுதலான உறுதியின்மையோடு இருந்தால், அதன் உறுதியின்மையைத் தீர்க்க கூடுதலான தகவல் தேவையாகும். தகவலின் அலகுகளாக பிட் நேட் என்பவை அமைகின்றன. எடுத்துகாட்டாக, ஒரு நாணயத்தின் சுண்டுதலில் அமையும் தகவல் = log<sub>2</sub>(2/1) = 1 பிட் ஆகும். அதேபோல, இரு நாணயங்களின் சுண்டுதலில் அமையும் தகவல் = log<sub>2</sub>(4/1) = 2 பிட் ஆகும்.
 
''தகவல் எண்பது செய்தி'' எனும் கருத்துப்படிமம் பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருளைக் குறிக்கிறது.<ref name=Floridi>A short overview is found in: {{cite book |url=https://books.google.com/books?id=Ak__GBAcHU0C&printsec=frontcover |author=Luciano Floridi |title=Information - A Very Short Introduction |publisher=Oxford University Press |quote=The goal of this volume is to provide an outline of what information is... |isbn=0-19-160954-4 |year=2010}}
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது