அன்னை பூபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 18:
|'''நோன்பிருந்த நாட்கள்'''||31
|}
'''அன்னை பூபதி''' ([[நவம்பர் 3]], [[1932]] - [[ஏப்ரல் 19]], [[1988]]), [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] [[இந்திய அமைதிப்படைஅமைதி காக்கும் படை]]க்கு எதிராக சாகும் வரை உண்ணா [[நோன்பு|நோன்பி]]ருந்து உயிர் நீத்தவர்.
 
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - [[அம்பாறை]] அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/அன்னை_பூபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது