தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் ''தகவல்'' என்பது "ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை" ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது [[பெறுனர்]]களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய உள்ளடக்கம் எனலாம். தகவல் என்பது காணும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது [[துல்லியம்|துல்லியத்]] தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது [[உண்மை]]யாகவோ [[பொய்]]யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு கூடும்போது அதன் துல்லியத் தன்மையும் மிகும்.
 
==தகவல் கோட்பாட்டு அணுகுமுறையில்==
 
தகவல் கோட்பாட்டு நிலைபாட்டில், ''தகவல்'' என்பது ஒழுங்குபடுத்திய குறியீடுகளின் வரிசைமுறையாகக் கொள்ளப்படுகிறது. Χ எனும் எழுத்தால் உள்ளீடும் ϒ எனும் எழுத்தால் வெளியீடும் குறிப்பிடப்பட்டால், கையாளும் தகவல் உள்ளீடு-வெளியீடு சார்பால் திர்ர்மானிக்கப்படுகிறது. இந்தச் சார்பு ϒ எனும் வெளியீட்டு வரிசைமுறையை χ எனும் உள்ளீட்டு வரிசைமுறையால் படமாக வரைகிறது. இப்பட வரைவு நிகழ்தகவினதாகவோ நிலைத்தீர்வினதாகவோ அமையலாம். இது நினைவகத்தைப் பெற்றோ பெறாமலோ இருக்கலாம். அதாவது இது நனவுடனோ அல்லது நனவின்றியோ அமையலாம்.<ref name=Wicker>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது