தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
==புலன் உள்ளீடாக==
 
தகவலை அடிக்கடி ஓர் உயிரி அல்லது அமைப்புக்கன உள்ளிடாக்க் கருதவேண்டியுள்ளது. இவ்வகை உள்ளீடுகள் இருவகைப்படும்; உணவு போன்ற சில உள்ளீடுகள் உயிரியின் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. அதேபோல, ஆற்றல் போன்ற உள்ளீடுகள் அமைப்புக்கு இன்றியமையாதவை ஆகின்றன. ''புலன்சார் சூழலியல்'' எனும் தனது நூலில்<ref>Dusenbery, David B. (1992). ''Sensory Ecology''. W.H. Freeman., New York. {{ISBN|0-7167-2333-6}}.</ref> தூசென்பெரி<!-- who? --> இந்த உள்ளீடுகளை முதன்மை அல்லது காரண உள்ளீடுகள் எனக் கூறுகிறார். முதன்மை உள்ளீட்டோடு தொடர்புடையதாக அமைதலால், பிற உள்ளீடுகள் சிறப்பு பெறுகின்றன. பின்னர் வேறு இடத்தில் நிகழக்கூடிய முதன்மை உள்ளீட்டை முன்கணிக்க இவை பயன்படுகின்றன. சில தகவல்கள் பிற சில தகவல்களோடு இணைந்து முதன்மை உள்ளீட்டோடு தொடர்புற்றிருந்தால் அவையும் சிறப்பு பெறுகின்றன.நடைமுறையில் உயிரியாலோ அமைப்பாலோ புலன்வழி துலங்கிச் செயல்பட வைக்க போதாத நிலையில் தகவல் மெலிந்த தூண்டல்களாக அமைவதுண்டு. அப்போது இத்தூண்டல்களை ஆற்றல் உள்ளீட்டால் வலிவாக்கி உயிரி அல்லது அமைப்பை செயல்பட செய்யவேண்டும். எடுத்துகாட்டாக, தாவரங்களுக்கு ஒளி ஓர் முதன்மை உள்ளீடாகும். ஆனால், விலங்குகளுக்குத் தகவலை மட்டுமே தருகிறது.பூவின் வண்ண ஒளி ஒளிச்சேர்க்கைக்கு உதவாத அளவு மெலிவானதாகும். ஆனால், ஈக்களின் காட்சிப் புலன் அமைப்பு இதை கண்டறிந்து, இத்தகவலின் உதவியால் அதன் நரம்பு அமைப்பு ஈக்களை பூவிடம் செல்ல வழிப்படுத்துகிறது. இங்கு வழக்கமாக, ஈக்களுக்கு தேன் அல்லது பொலன் உணவு கிடைக்கிறது. எனவே வண்ண ஒளி உணவை வழங்குவதால் முதன்மை உள்ளீடாகிறது.
 
== உருவகிப்பாகவும் சிக்கல்தன்மையாகவும் ==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது