தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் முக்கிய திருப்பங்களைக் குறித...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒரு [[மனிதன்|மனிதனின்]] [[வாழ்வு|வாழ்வில்]] நிகழும் முக்கிய திருப்பங்களைக் குறித்து ஒவ்வொரு சமூகமும் அது தொடர்பான [[சடங்கு|சடங்குகள்]] கொண்டிருக்கிறது. இத்தகைய சடங்குகள் சமய சார்பாகவே பெரிதும் இருந்தாலும், இனங்களை பொறுத்தும் சில இயல்புகள் இருக்கும். எடுத்துக்காட்டாக உணர்ச்சி வெளிப்படுத்தப்படும் முறை, பாடப்படும் பாடல்கள், கொண்டாட்ட முறைகள் ஆகியன. பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு ஆக்கி நிகழ்வுகளில் தமிழர் மத்தியில் பொதுவாகவும், சமயம் சார்ந்தும் காணப்படும் வாழ்வோட்ட சடங்குகளை இக்கட்ரைதமிழர் வாழ்வோட்ட சடங்குகள் கட்டுரை விபரிக்கும்.
 
[[பகுப்பு:தமிழர் சடங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_வாழ்வோட்ட_சடங்குகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது