மங்கலநாடு அம்பலத்திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
==குறியீட்டின் காலம்==
இங்கு கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துகள் , எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதாலும் [[பெருங்கற்கால குறியீடு|பெருங்கற்கால குறியீடாக]] வரையறுக்கப்பட்டுள்ளதாலும் இந்தக்குறியீடுகளை 3500 [http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=641879]ஆண்டுகளுக்கு மேம்பட்டவையாகவே கருத வேண்டியுள்ளது.
 
[[File:கற்காரை படுகை.jpg|thumb|ancient concrete]] [[File:அம்பலத்திடல் தரையமைப்பு.jpg|thumb|அம்பலத்திடல் தரையமைப்பு]]
==அம்பலத்திடல் - தொல்லியல் தடயங்கள்==
எமது குழுவினரால் இதே பகுதியில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் [[புதிர் அமைப்புகள்]], இதில் சுண்ணாம்பு கற்காரையுடன் கூடிய தரைத்தளம், சுடாத மண் உருளைகள் மற்றும் [[சுண்ணாம்பு கற்காரை]] கட்டமைப்புகள் உள்ளிட்டவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது .
"https://ta.wikipedia.org/wiki/மங்கலநாடு_அம்பலத்திடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது