வல்லிபுரம் வசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''கப்டன் மில்லர்''' (01/01/1966 - 05/07/1987; [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயர் கொண்ட '''வல்லிபுரம் வசந்தன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
 
இவரே முதல் [[கரும்புலி|கரும்புலியாக]] 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் [[நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில்]] அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா[[இலங்கைப் படைத்தளம்]]] மீதான [[கரும்புலித் தாக்குதல்|கரும்புலித் தாக்குதலில்] வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
 
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லிபுரம்_வசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது