மங்கலநாடு அம்பலத்திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் , [[புதுக்கோட்டை மாவட்டம்]] , [[கீரமங்களம்]] அருகே [[வில்லுனி ஆறு]] என்று அழைக்கப்படும் ஆறு உள்ளது . இதன் கரையோரப்பகுதி [[அம்பலத்திடல்]][http://www.vikatan.com/article_flux.php?aid=70849&utm_source=instanews&utm_medium=rssfeed] அல்லது [[அம்பல மேடு]] என்ற பழமையான வாழிடம் உள்ளது. [[புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழகம்|புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழகக்குழு]] கள ஆய்வு மேற்கொண்டதில் சில முக்கிய குறியீடுகள் கிடைத்துள்ளன.[[File:தொல்லியல் ஆய்வுக்கழக களப்பணியாளர்கள்.jpg|thumb|அம்பலத்திடலில் தொல்லியல் ஆய்வுக்கழக களப்பணியாளர்கள்]]
==ராமசாமிபுரம் மங்கலநாடு - அம்பலத்திடல்==
வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் [[ராமசாமிபுரம்]] [[மங்கலநாடு]][https://www.youtube.com/watch?v=3k6mnO9lqcI ]ஆகிய ஊர்களின் கிராம எல்லையில் 173 ஏக்கர் பரப்பளவில் இத்திடல் அமைந்துள்ளது இதில் பாலை நிலத்தாவரங்களான [[வன்னி மரங்கள்]] , [[அஸ்பராகஸ்]], [[கற்றாழை]] , சப்பாத்திக்கள்ளி உள்ளிட்டவை மிகுந்து காணப்படும் முட்புதர்காடாக உள்ளது. சுண்ணாம்பு கூட்டுக்கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே க[[ருப்பு சிவப்பு பானை ஓடுகள்]] விரவிக்கிடக்கின்றன. இத்துடன் உலோக உருக்குக்கழிவுகளும் உலோக வார்ப்பு மண் உருளைகளும்,கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது .
[[File:கற்காரை படுகை.jpg|thumb|ancient concrete]] [[File:அம்பலத்திடல் தரையமைப்பு.jpg|thumb|அம்பலத்திடல் தரையமைப்பு]]
 
"https://ta.wikipedia.org/wiki/மங்கலநாடு_அம்பலத்திடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது