ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
==பிறப்பும் கல்வியும்==
1 அக்டோபர் 1945 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ''தீராப்பூர்'' பகுதியில் பிறந்தார். தந்தையார் ''மைகு லால்'' தாயார் ''கலாவதி''. இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார். இவர் [[தில்லி]] நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.<ref>{{cite web |url=http://164.100.47.5/Newmembers/alphabeticallist_all_terms.aspx |title=Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952}}</ref><ref>{{cite web |url=http://www.grotal.com/Delhi/Advocate-Ram-Nath-Kovind-C44/ |title=Advocate Ram Nath Kovind}}</ref>
 
==தொழில் வாழ்க்கை==
 
1971 ஆம் ஆண்டு புதுதில்லி வழக்குரைஞர் கழகத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிந்தார். ஒரு வழக்கறிஞராக, சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர், பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு புது தில்லியிலிருந்த இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலம் உதவி செய்தார். 1977 ஆம் ஆண்டிலிருந்து 1979 வரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் பதில் சட்ட ஆலோசகராக கடமையாற்றியதுடன் 1977-78 காலப்பகுதியில் அப்போதைய பிரதம மந்திரி [[மொரார்ஜி தேசாய்|மொரார்ஜி தேசாயின்]] தனிப்பட்ட உதவியாளராகவும் பணி புரிந்தார். சுமார் 16 வருட காலம் புதுதில்லி உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/know-about-bjps-presidential-candidate-ram-nath-kovind-in-10-points/articleshow/59217524.cms|title=What you should know about BJP's presidential candidate Ram Nath Kovind|last=PTI|first=|date=19 June 2017|publisher=|via=The Economic Times|language=ஆங்கிலம்|archiveurl=http://archive.is/M9iXR|archivedate=18 ஜூலை 2017}}</ref>
<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/india/ram-nath-kovind-a-lawyer-who-cracked-civils-but-lost-2-elections/articleshow/59226467.cms|title=Ram Nath Kovind, a lawyer who cracked civils but lost 2 elections - Times of India|work=The Times of India|language=ஆங்கிலம்|access-date=2017-06-20|archiveurl=http://archive.is/mUwpN|archivedate=18 ஜூலை 2017}}</ref>
 
==அரசியல்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது