"இந்தியக் கணிதவியலாளர்களின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி
சி (re-categorisation per CFD using AWB)
[[File:Komaravolu Chandrasekharan MFO 1987.jpg|thumb|200px|1987, வியன்னாவில் இந்திய கணிதவியலாளர் [[குமாரவேலு சந்திரசேகரன்|கொமரவேலு சந்திரசேகர்]].]]
[[கணிதவியல்|கணித இயலுக்கு]] அரும் பங்களித்த புகழ் பெற்ற '''இந்திய கணித அறிஞர்கள்''' தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். இந்துவெளி ([[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி]]) நாகரிகக் காலத்திலிருந்து தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். [[இந்தியா]]வில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து [[ஐரோப்பா]]விற்கும் ஒருகாலத்தில் பரவியன என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணிதவியலாளர்கள், இட-மதிப்பீடு, அளவுகோல், மற்றும் [[பூச்சியம்|பூச்சியத்தின்]] கருத்தாக்கம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பினைக் கணிதத்திற்கு அளித்துள்ளனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத் தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.<ref> [http://www-history.mcs.st-andrews.ac.uk/history/Projects/Pearce/Chapters/Ch10.html]</ref>
 
==கி.மு.==
*[[கோபாலர்]] - [[ஃபிபனாச்சி எண்கள்]] வரிசையைப் பற்றி ஃபிபனாச்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
*[[ஏமச்சந்திரர்]] - இவரும் [[ஃபிபனாச்சி எண்கள்]] வரிசையைப் பற்றி ஃபிபனாச்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
*[[இரண்டாம் பாஸ்கரர் ]] - நுண்கணிதம் பற்றி கருத்துக்கள் தந்தவர்.
*[[கணேச உபாத்தியாயா]] 13 ஆம் நூற்றாண்டு ஏரணர் (''Logician''), மிதிலா குழுவினர்.
**[[பக்ஷாதாரா]], கங்கேஷாவின் மகன், தருக்கநூல் வல்லுநர், மிதிலா பள்ளி
*[[ஹரீஷ் சந்திரா]] (1923-1983)
*[[அல்லாடி ராமகிருஷ்ணன்]] (1923-2008)
*[[சி. ராதாக்கிருஷ்ண ராவ் ]]
*[[சிறீராம் சங்கர் அபயங்கர்]] (1930-)
*[[கே.எஸ்.எஸ். நம்பூத்ரிபாட்]] (1935-))
{{reflist}}
{{இந்தியக் கணிதவியல்}}
 
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:கணிதவியலாளர்களின் பட்டியல்கள்]]
7,159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2378404" இருந்து மீள்விக்கப்பட்டது