இராமன் பரிமளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 27:
|signature =
}}
<big>'''இராமன் பரிமளா'''</big> (ஆங்கிலம்: '''Raman Parimala''' (பிறப்பு 1948) ஓர் இந்திய கணிதவியலாளர். இவர் இயற்கணிதத் துறையில் (algebra) செய்த ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர். இவர் அமெரிக்காவில் உள்ள [[எமறி பல்கலைக்கழகம்|எமறி பல்கலைக்கழகத்தில்]] ''ஆசா கிரிகிசு கேண்டுலர்'' பேராசிரியராக உள்ளார். இப்பொறுப்புக்கு முன்பு பல ஆண்டுகளாக இந்தியாவில் மும்பையில் உள்ள [[டாட்டா அடிப்படை ஆய்வுக் கழகம்|டாட்டா அடிப்படை ஆய்வுக் கழகத்தில்]] (டி.ஐ.எவ்.ஆர்) இருந்தார்.
 
== பின்புலம் ==
வரிசை 38:
 
== பெருமைகள், பரிசுகள் ==
பரிமளா சூரிக்கல் 1994 இல் நடந்த அனைத்துலக கணிதவியலாளர்கள் பேராயத்தில் அழைப்புப் பேச்சாளராக இருந்தார்; 2010 ஆம் ஆண்டும் ஐதராபாத்தில் நடந்த பேராயத்தில் சிறப்புச் சொற்பொழிவாளராக இருந்தார்.
 
* [[இந்திய அறிவியல் அக்காதெமி]] பேராளர்
வரிசை 55:
*[http://www.agnesscott.edu/lriddle/women/parimala.htm ஆகினெசு இசுக்காட்டுக் கல்லூரியின் பெண் கணிதவியலாளர்களுக்கான தரவுத்தளத்தில் பரிமளாவின் வாழ்க்கைக் குறிப்பு]
 
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:பட்நாகர் பரிசாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_பரிமளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது