பிரம்மகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 598 பிறப்புகள்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 10:
| known_for = [[Zero]]
}}
'''பிரம்மகுப்தர்''' (598-668) ஓர் இந்தியக் கணிதவியலாளர். அவர் '''உஜ்ஜயினி'''யின் வான ஆய்வகத்தின் இயக்குனராக இருந்தவர். ''பிரம்மஸ்புட சித்தாந்தம்'' (628), மற்றும் ''கண்டகாத்யகம்'' (665) என்ற இரண்டும் அவரால் இயற்றப்பட்ட சிறப்பு பெற்ற நூல்கள்.
 
பிரம்மஸ்புடசித்தாந்தத்தில் தான் முதன்முதல் [[சுழியம்|சூனியம்]] என்பதை ஓர் எண்ணாகவும், அது எந்த எண்ணிலிருந்தும் அதையே கழித்தால் வரக்கூடிய எண்ணென்றும் சொல்லப் பட்டது.
 
<math>ax^2 + bx = c</math> என்ற [[இருபடிச் சமன்பாடு|இருபடிச் சமன்பாட்டிற்குத்]] தீர்வும் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலில்தான்.
 
பிரம்மகுப்தர் வானியல் கணிப்புகளுக்கு இயற்கணிதத்தைப் பயன்படுத்திய முதல் கணிதவியலர்.
 
ஓராண்டின் காலத்தை 365 நாட்கள், 6 மணி, 5 நிமிடம், 19 செகண்டு கள் என்று முதல் நூலிலும் இரண்டாவது நூலில் 365-6-12-36 என்றும் கணக்கிட்டிருக்கிறார்.
வரிசை 23:
{{Commonscat|Brahmagupta|பிரம்மகுப்தர்}}
* [[பிரம்மகுப்தர் முற்றொருமை]]
 
* [[பிரம்மகுப்தர் நாற்கரம்]]
{{இந்தியக் கணிதவியல்}}
 
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:ஏழாம் நூற்றாண்டு இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது