வராகமிகிரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

151 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 587 இறப்புகள்)
சி (re-categorisation per CFD using AWB)
| portaldisp =
}}
 
 
'''வராகமிகிரர்''' (''VARAHAMIHIRA,'' 505-587 CE) [[உஜ்ஜைன்|உஜ்ஜயினியில்]] வாழ்ந்த ஒரு இந்திய [[வானியல் வல்லுநர்|வானியலாளர்]], [[கணிதவியலாளர்|கணித மேதை]] மற்றும் [[சோதிடம்|சோதிடரும்]] ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்<ref>{{cite book|title=History of Indian Literature|page=46|publisher=Motilal Banarsidass Publications|date=2008}}</ref><ref>{{cite book|title=Kālidāsa: His Art and Culture|page=15|author=Ram Gopal|publisher=Concept Publishing Company|date=1984}}</ref>.
 
===எண்கணிதம்===
[[எண்கணிதம்|எண்கணிததில்]] [[எதிர்ம எண்]]கள் மற்றும் [[சுழி|பூச்சியத்தின்]] பண்புகளை வரையறுத்துள்ளார்.<ref name="History of Mathematics in India">{{cite web |url=http://www.archaeologyonline.net/artifacts/history-mathematics.html |title=History of Mathematics in India}}</ref>
 
===சேர்மானவியல்===
தற்காலத்தில் [[பாஸ்கலின் முக்கோணம்]] என அறியப்படும் அமைப்பு பற்றி பண்டைக்காலத்தில் கண்டறிந்த கணிதவியலாளர்களுள் இவரும் ஒருவர். இதனை [[ஈருறுப்புக் குணகம்|ஈருறுப்பு குணகங்களைக்]] கண்டறிய பயன்படுத்தினார்.<ref name="History of Mathematics in India"/><ref name="Varahamihira">{{cite web |url=http://www.es.flinders.edu.au/~mattom/science+society/lectures/illustrations/lecture14/varahamihira.html |title=Varahamihira}}</ref><ref>{{cite web |url=http://www.archaeologyonline.net/artifacts/history-mathematics.html |title=History of Mathematics in India}}</ref><ref>{{cite web |url=http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varahamihira.html |title=Varahamihira |author= J J O'Connor |author2= E F Robertson |last-author-amp= yes }}</ref>
 
===ஒளியியல்===
[[ஒளியியல்|ஒளியியலில்]] துகள்களின் பின்பரவலால் [[எதிரொளிப்பு|ஒளிப் பிரதிபலிப்பும்]], ஊடகங்களுக்குள் ஊடுருவக்கூடிய திறனால் [[ஒளி விலகல்|ஒளி விலகலும்]] நடைபெறுகிறது என்பது இவரது [[இயற்பியல்]] பங்களிப்புகளுள் ஒன்றாகும்.<ref>{{cite web |url=http://www.es.flinders.edu.au/~mattom/science+society/lectures/illustrations/lecture14/varahamihira.html |titlename="Varahamihira}}<"/ref>
 
==மேற்கோள்கள்==
*[http://www.wilbourhall.org/index.html#panca Pancasiddhantika, Brihat Jataka, Brihat Samhita and Hora Shastra] Various editions in English and Sanskrit. (PDF)
*[https://archive.org/details/brihatjataka00varaiala The Brihat Jataka (1905)] Pdf edition internet archive
 
 
{{இந்தியக் கணிதவியல்}}
 
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:505 பிறப்புகள்]]
[[பகுப்பு:587 இறப்புகள்]]
12,068

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2378432" இருந்து மீள்விக்கப்பட்டது