ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Distinguish|Jean Maximilien Lamarque}} {{Redirect|Lamarck|the cr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{Distinguish|Jean Maximilien Lamarque}}
{{Redirect|Lamarck|the crater|Lamarck (crater)|the islands|Lamarck Island (disambiguation){{!}}Lamarck Island}}
வரி 16 ⟶ 17:
|doctoral_advisor =
|doctoral_students =
|known_for = [[Evolutionபரிணாம வளர்ச்சி]]; [[பெற்றப் பண்பு மரபுப் பண்பாதல்]]; ''[[விலங்கியல் தத்துவம்]]''
|author_abbrev_bot = Lam.
|author_abbrev_zoo = Lamarck
வரி 29 ⟶ 30:
'''ஜீன்-பாப்தித்தே பியரே ஆன்டைன் டி மோனெட், செவாலியே டி லாமார்க்'''(Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck'') (1 ஆகஸ்ட் 1744 – 18 டிசம்பர் 1829), என்பார் சுருக்கமாக '''லாமார்க்''' என அழைக்கப்படுபவர் ஆவார்.({{IPAc-en|l|ə|ˈ|m|ɑr|k}};<ref>[http://dictionary.reference.com/browse/lamarck "Lamarck"]. ''[[Random House Webster's Unabridged Dictionary]]''.</ref> {{IPA-fr|lamaʁk|lang}}), இவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒர் இயற்கையியலர் ஆவார். இவர் படைவீரராகவும் உயிரியலாளராகவும் கல்வியாளராகவும் இருந்தவராவார். இவர், இயற்கைவிதிகளின்படிதான் உயிரியல் பரிணாமம் நடைபெறுகிறது என்று முதன் முதலாக முன்மொழிந்தவர் ஆவார். இவர் வேதியியல், வானியல், புவியியல் மற்றும் தாவரவியல்-விலங்கியல் ஆகியவற்றை சொல்லாக்கம் செய்ததன்மூலம் உயிரியல் எனும் சொல்லிற்கு விரிவான பொருளை வழங்கியவர் ஆவார்.<ref>The Handy Science Answer Book,
by James E. Bobick; Visible Ink Press, Oct 1, 2002</ref>{{qn|date=May 2017}}
 
லாமார்க், பிரஸ்ஸியாவிற்கு எதிராக ஏழாண்டுகளாய்(1757-62) நடைபெற்ற பாமரேனியன் போரில் பங்கு பெற்று போர்புரிந்தமைக்கு ''போர்க்கள செயல்தீரர்'' விருது வழங்கப்பட்டது.<ref>[[#Damkaer|Damkaer (2002)]], p. 117.</ref> அவர் மொனாக்கோவில் பணியமர்த்தப்பட்டபோது இயற்கையின் வரலாறு மீது ஆர்வம் ஏற்பட்டு மருத்துவம் படிக்கத் தீர்மானித்தார்.<ref name="p15">[[#Packard|Packard (1901)]], p. 15.</ref> 1766 ஆம் ஆண்டு போரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் அவருடைய மருத்துவப் படிப்பிற்குத் திரும்பினார்.<ref name="p15" /> லாமார்க் தாவரவியலில் குறிப்பிடத்தக்க அளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பின்னர் 1778ஆம் ஆண்டில் மூன்று தொகுதிகள் கொண்ட ''ஃபுளோரே ஃபிராங்காய்சே''(Flore françoise) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இதன்மூலம் 1779 இல் பிரான்சு அறிவியல் கழகத்தின்(''French Academy of Sciences'') உறுப்பினர் தகுதியைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது