தொன்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தொன்மம்தொன்மங்கள்''' என்பது 'பழைமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழைமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது [[தொன்மம்தொன்மங்கள்]] ஆகும். பழமை என்பதை வடமொழியில் [['புராணம்']] என்றும் ஆங்கில மொழியில் 'மித்'(Myth) என்றும் அழைக்கப்படுகிறது. தொன்மங்களைப் பற்றி ஆராயும் துறை [[தொன்மவியல்]] (Mythology) ஆகும். தொன்மை இலக்கியங்களுக்கு [[இராமாயணமும்]], [[மகாபாரதமும்]] சான்றுகளாக உள்ளன. [[தொல்காப்பியர்]] தொன்மைதொன்மங்கள் குறித்து 'தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமைமேற்றே' என்கிறார். எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது.
 
== அமையும் விதம் ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது