சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Characteristic admittance" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:11, 18 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்பு என்பது சிறப்பியல்புத் தடங்கலின் கணித எதிா்மறையாகும்.செலுத்தீட்டு பாதையில் சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்புக்கான பொதுவான சமன்பாடு :

இங்கு

என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்தடை,
என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்துாண்டு திறன்,
என்பது ஓரலகு நீளமுள்ள மின்காப்பு பொருளில் ஏற்படும் மின்கடத்து திறன்,
என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும்  மின்தேக்கு திறன் ,
என்பது கற்பனை அலகு,
என்பது கோண அதிா்வெண்.

செலுத்தீட்டு பாதையில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த கூறுகளுக்கும் சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்புக்கும் இடையே உள்ள தொடா்பு :

இங்கு  மற்றும்  என்ற மேல்குறியீடுகள் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு செல்வியக்க அலையினை குறிக்கிறது.

மேலும் காண்க

  • Characteristic impedance

மேற்காேள்கள்